கரு..வெட்கப்பட்டு என்
கன்னம் சிவக்கும்;
கனமாகும் வயிறு என்றதும்
சிறகாகும் மனது!

ஒடியாடி உலாவும் எனக்கு
ஒய்வுக் கொடுக்கும் பிள்ளை;
கருவில் இருந்துக் கொண்டேக்
கரிசனம் காட்டும் முல்லை!

மசக்கையான மயக்கத்தில்
பெருமைக்கொண்டக்
கிறக்கத்தில் விழுந்துக்கிடப்பேன்;
கட்டிலிலே சுருண்டுப்படுப்பேன்!

வேண்டாம் என்றாலும்
உறவுகள் உணவோடு வரும்;
உண்டாலும் முரட்டுப்பிள்ளை
விரட்டியடிப்பான் - என்னைக்
குமட்ட வைப்பான்!

எட்டி உதைப்பதைக்
கண்டு மலைப்பேன்;
பிறரிடம் சொல்லி
ரசிப்பேன்!


வெட்கப்பட்டு என்
கன்னம் சிவக்கும்;
கனமாகும் வயிறு என்றதும்
சிறகாகும் மனது!

ஒடியாடி உலாவும் எனக்கு
ஒய்வுக் கொடுக்கும் பிள்ளை;
கருவில் இருந்துக் கொண்டேக்
கரிசனம் காட்டும் முல்லை!

மசக்கையான மயக்கத்தில்
பெருமைக்கொண்டக்
கிறக்கத்தில் விழுந்துக்கிடப்பேன்;
கட்டிலிலே சுருண்டுப்படுப்பேன்!

வேண்டாம் என்றாலும்
உறவுகள் உணவோடு வரும்;
உண்டாலும் முரட்டுப்பிள்ளை
விரட்டியடிப்பான் - என்னைக்
குமட்ட வைப்பான்!

எட்டி உதைப்பதைக்
கண்டு மலைப்பேன்;
பிறரிடம் சொல்லி
ரசிப்பேன்!

No comments:

Post a Comment