கோவைச் சிறைவாசி...


வருடா வருடம் பிறந்த நாள்
வந்தாலும் வழிக் கொடுக்காதத்
தலைவர்கள்;
எங்களுக்கு வலிக்கொடுக்க
மட்டும் வரிந்துக் கட்டிக்கொண்டு!

இளமைக்குச் சிறையிட்டு;
குடும்பத்தைத் தவிக்கவிட்டு;
முதுமையோடுப்
போட்டுப்போட்டு;
முடியாமல் நாங்கள்!

மறந்துப்போன நினைவுகளை
மலர வைக்கும் தேர்தல் களம்;
வாக்குப்பெற
வாக்குக் கொடுத்து  
ஏமாற்றும் அரசியல் பலம்!

கண்ணீர் வடிக்கும்
எம் குடும்பங்கள்;
அட்டைப் படத்திலும் அழும்;
சமுதாயப் பத்திரிக்கைகள்
பணத்தை அள்ளும்!

விட்டு வந்தச் சொந்தங்கள்
நட்டாற்றில் நிற்க;
கரம் கொடுக்கும் நாங்களோ;
வெட்டப்பட்ட புழுவாய் துடிக்க!

மூடப்பட்டச் சிறைக்கதவை
முட்டித் தள்ள பணம் வேண்டும்;
கொடுப்பதற்கு நீங்கள்
முன் வரவேண்டும்!

வருடா வருடம் பிறந்த நாள்
வந்தாலும் வழிக் கொடுக்காதத்
தலைவர்கள்;
எங்களுக்கு வலிக்கொடுக்க
மட்டும் வரிந்துக் கட்டிக்கொண்டு!

இளமைக்குச் சிறையிட்டு;
குடும்பத்தைத் தவிக்கவிட்டு;
முதுமையோடுப்
போட்டுப்போட்டு;
முடியாமல் நாங்கள்!

மறந்துப்போன நினைவுகளை
மலர வைக்கும் தேர்தல் களம்;
வாக்குப்பெற
வாக்குக் கொடுத்து  
ஏமாற்றும் அரசியல் பலம்!

கண்ணீர் வடிக்கும்
எம் குடும்பங்கள்;
அட்டைப் படத்திலும் அழும்;
சமுதாயப் பத்திரிக்கைகள்
பணத்தை அள்ளும்!

விட்டு வந்தச் சொந்தங்கள்
நட்டாற்றில் நிற்க;
கரம் கொடுக்கும் நாங்களோ;
வெட்டப்பட்ட புழுவாய் துடிக்க!

மூடப்பட்டச் சிறைக்கதவை
முட்டித் தள்ள பணம் வேண்டும்;
கொடுப்பதற்கு நீங்கள்
முன் வரவேண்டும்!

No comments:

Post a Comment