என்றாவது உலகம்..
கட்டப்பட்ட எங்கள் கரம்;
அவிழ்கப்பட்ட எங்கள் வீரம்;
வாய் பொத்தப்பட்ட நிலையில்
உலகம்!

இரத்தம் தோய்ந்த
எங்கள் சதைகளுக்குக்
கதைகள் உண்டு!
வலிகள் உண்டு!

ஒயாத சப்தத்தால்
ஒய்ந்துப்போய்
உறங்கிப்போன உயிர்கள்
ஏராளம்!

ரணம் கொடுக்கும்
உலகத்தின் மவுனம்;
நிவாரணத்தைத் தடுக்கும்
யூத இராணுவம்!

கற்களைக் கொண்டு
கயவர்களின் பீரங்கி முன்;
முட்டி நிற்பதெல்லாம்;
என்றாவது உலகம்
எங்களுக்காக
இரக்கப்படாத என்று!கட்டப்பட்ட எங்கள் கரம்;
அவிழ்கப்பட்ட எங்கள் வீரம்;
வாய் பொத்தப்பட்ட நிலையில்
உலகம்!

இரத்தம் தோய்ந்த
எங்கள் சதைகளுக்குக்
கதைகள் உண்டு!
வலிகள் உண்டு!

ஒயாத சப்தத்தால்
ஒய்ந்துப்போய்
உறங்கிப்போன உயிர்கள்
ஏராளம்!

ரணம் கொடுக்கும்
உலகத்தின் மவுனம்;
நிவாரணத்தைத் தடுக்கும்
யூத இராணுவம்!

கற்களைக் கொண்டு
கயவர்களின் பீரங்கி முன்;
முட்டி நிற்பதெல்லாம்;
என்றாவது உலகம்
எங்களுக்காக
இரக்கப்படாத என்று!

1 comment:

  1. உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
    தமிழ்
    ஆங்கிலம்

    ReplyDelete