உன் முகம் கருகும்...


இடைத் தெரியும்
ஆடைக் கண்டு;
தொடைத் தெரியும்
மகிமைக் கண்டு;
முகம் சிரிப்பாய்
மகிழ்ச்சிக் கொண்டு!

ஒளிந்திருக்கும் என்
உடலைக் கண்டு;
உன் முகம் கருகும்
இதனைக் கொண்டு!

எனைக் கண்டு ரசிக்க
பொருட்காட்சி என்று;
நினைத்துவிட்டாய்
மர மண்டு!

தடைப் போட்டு
கழட்டலாம் என்று;
எடைப் போட்டாய்
எங்களைக் கண்டு!

எனைப் பார்க்கக் 
கணவருண்டு;
அவரிடம் எனக்கு
கடமையுண்டு!

உனைப்போல
கயமையைக்கண்டு;
ஒதுங்கிக் கொள்ள
எனக்கு உரிமையுண்டு!

இடைத் தெரியும்
ஆடைக் கண்டு;
தொடைத் தெரியும்
மகிமைக் கண்டு;
முகம் சிரிப்பாய்
மகிழ்ச்சிக் கொண்டு!

ஒளிந்திருக்கும் என்
உடலைக் கண்டு;
உன் முகம் கருகும்
இதனைக் கொண்டு!

எனைக் கண்டு ரசிக்க
பொருட்காட்சி என்று;
நினைத்துவிட்டாய்
மர மண்டு!

தடைப் போட்டு
கழட்டலாம் என்று;
எடைப் போட்டாய்
எங்களைக் கண்டு!

எனைப் பார்க்கக் 
கணவருண்டு;
அவரிடம் எனக்கு
கடமையுண்டு!

உனைப்போல
கயமையைக்கண்டு;
ஒதுங்கிக் கொள்ள
எனக்கு உரிமையுண்டு!

1 comment:

  1. Tell the believing men to reduse{some the vision and guard their private parts. that is purer for them.indeed allah is acquainted with what they do.
    24;31 (holy quran)

    ReplyDelete