பொய்..


பழிப்போடும்
மனிதனுக்குப்
பழகிப்போன ஒன்று!

குறைச் சொல்லி
விரல் நீட்டித் தப்பிக்கத்
தூண்டும்  மனது!

தவறை
ஒத்துக்கொண்டு
ஒட்டிக்கொள்ள;
முரண்டுப் பிடிக்கும் மனம்!

பொய்சொல்லிப்
பெருமைக்கொள்ள நினைத்து;
வறண்டுப் போன மனம்!

தற்காத்துக் கொள்ள;
உண்மையைக் கொல்லத்
துணிவதுத் துணிவா!

எந்நிலை வந்தாலும்
காயம் படாமல்;
காய் நகர்த்துக் கனிவா!

பழிப்போடும்
மனிதனுக்குப்
பழகிப்போன ஒன்று!

குறைச் சொல்லி
விரல் நீட்டித் தப்பிக்கத்
தூண்டும்  மனது!

தவறை
ஒத்துக்கொண்டு
ஒட்டிக்கொள்ள;
முரண்டுப் பிடிக்கும் மனம்!

பொய்சொல்லிப்
பெருமைக்கொள்ள நினைத்து;
வறண்டுப் போன மனம்!

தற்காத்துக் கொள்ள;
உண்மையைக் கொல்லத்
துணிவதுத் துணிவா!

எந்நிலை வந்தாலும்
காயம் படாமல்;
காய் நகர்த்துக் கனிவா!

No comments:

Post a Comment