எரிப்பதற்கு முன்னே...அகம் நாற்றமெடுத்ததால்
புறத்தால் எரிக்கப்
புறப்பட்டாய்!

எரியும் எழிச்சிக்கே
எரியூட்டப் பார்க்கின்றாய்;
உன் மனுதர்ம யுக்திக்குப்
பைபிளையும் சேர்த்துக்கொள்கிறாய்!

மனதில் புதைத்து
அறிவை விதைத்து;
ஒளிரும் வேதத்தை
ஊத முடியாது;
உன்னைப்போல் யாரும்
உளறமுடியாது!

பக்கங்களைப்
பற்றவைத்துப்
பெரு மூச்சிவிடப்
பார்க்கிறாய்!

மூச்சிவிட்டப் பின்னேப்
பற்றவைக்கப்
படப்போகிறாய்!

அழியும் முன்னே
அறிந்திடு நீ;
நரகத்தில் எரிவதற்கு முன்னே;
மார்க்கத்தில் நுழைந்திடு நீ!


அகம் நாற்றமெடுத்ததால்
புறத்தால் எரிக்கப்
புறப்பட்டாய்!

எரியும் எழிச்சிக்கே
எரியூட்டப் பார்க்கின்றாய்;
உன் மனுதர்ம யுக்திக்குப்
பைபிளையும் சேர்த்துக்கொள்கிறாய்!

மனதில் புதைத்து
அறிவை விதைத்து;
ஒளிரும் வேதத்தை
ஊத முடியாது;
உன்னைப்போல் யாரும்
உளறமுடியாது!

பக்கங்களைப்
பற்றவைத்துப்
பெரு மூச்சிவிடப்
பார்க்கிறாய்!

மூச்சிவிட்டப் பின்னேப்
பற்றவைக்கப்
படப்போகிறாய்!

அழியும் முன்னே
அறிந்திடு நீ;
நரகத்தில் எரிவதற்கு முன்னே;
மார்க்கத்தில் நுழைந்திடு நீ!

No comments:

Post a Comment