எதுவும் கேட்காதே...


 
கூட்டமுண்டு ஏற்றமில்லை
வாட்டமுண்டு வழியில்லை
சமுதாயத்திற்க்கு கேட்க உண்டு
கொடுக்க ஆளில்லை!

ஒதுக்கீடு உண்டு இடமில்லை
ஒட்டு உண்டு உரிமை இல்லை
விடுதலை உண்டு ஆனால் எங்களுக்கில்லை;

இணைவலை உண்டு எங்களை
இணைக்கவில்லை;
பிரிவுகள் உண்டு பரிவுகள் இல்லை!
கேள்விகள் உண்டு பதிலில்லை
விவாதம் உண்டு விடியல் இல்லை!

வெற்றிடமுண்டு ஒற்றுமையில்லை
தலைவர்களுண்டு தலைமையில்லை;
கட்சிகள் உண்டு அதில் விரிசல் உண்டு
குழப்பம் உண்டு குழப்ப ஆளுண்டு

புரிந்தால் தர்க்கம் உண்டு
புரியாவிட்டால் குதர்க்கம் உண்டு!


 
கூட்டமுண்டு ஏற்றமில்லை
வாட்டமுண்டு வழியில்லை
சமுதாயத்திற்க்கு கேட்க உண்டு
கொடுக்க ஆளில்லை!

ஒதுக்கீடு உண்டு இடமில்லை
ஒட்டு உண்டு உரிமை இல்லை
விடுதலை உண்டு ஆனால் எங்களுக்கில்லை;

இணைவலை உண்டு எங்களை
இணைக்கவில்லை;
பிரிவுகள் உண்டு பரிவுகள் இல்லை!
கேள்விகள் உண்டு பதிலில்லை
விவாதம் உண்டு விடியல் இல்லை!

வெற்றிடமுண்டு ஒற்றுமையில்லை
தலைவர்களுண்டு தலைமையில்லை;
கட்சிகள் உண்டு அதில் விரிசல் உண்டு
குழப்பம் உண்டு குழப்ப ஆளுண்டு

புரிந்தால் தர்க்கம் உண்டு
புரியாவிட்டால் குதர்க்கம் உண்டு!

No comments:

Post a Comment