கலைந்தது உன் காவியாட்டம்..

மறைந்திருந்து ஆடிய பேயாட்டம்
கலைந்தது உன் காவியாட்டம்;

வெடிக்கவிட்டு எங்களை
தவிக்கவிட்ட “காவியத் தலைவன் நீயோ;
வெளுத்தது உன் சாயம்
மர்மங்கள் விலகிய மாயம்!

இரத்தக்கறை ஒளிந்திருக்கும்
காவித் தீவிரவாதம்;
எல்லாமே செய்துவிட்டு கைக்காட்டுவாய்
இஸ்லாமிய தீவிரவாதம்!

பள்ளிக்கும் குண்டு வைத்து
பாய் என்றாய்;
அலுக்காமல் பொய்ச் சொல்லி
துலுக்கன் என்றாய்!

முதுகில் குத்தத்தெரியா
முதுமை மார்க்கமடா;
இருட்டில் ஒளிந்த
இந்துத்துவாவை வெளியே
இழுத்துவந்தது எங்கள் துவா டா!!
மறைந்திருந்து ஆடிய பேயாட்டம்
கலைந்தது உன் காவியாட்டம்;

வெடிக்கவிட்டு எங்களை
தவிக்கவிட்ட “காவியத் தலைவன் நீயோ;
வெளுத்தது உன் சாயம்
மர்மங்கள் விலகிய மாயம்!

இரத்தக்கறை ஒளிந்திருக்கும்
காவித் தீவிரவாதம்;
எல்லாமே செய்துவிட்டு கைக்காட்டுவாய்
இஸ்லாமிய தீவிரவாதம்!

பள்ளிக்கும் குண்டு வைத்து
பாய் என்றாய்;
அலுக்காமல் பொய்ச் சொல்லி
துலுக்கன் என்றாய்!

முதுகில் குத்தத்தெரியா
முதுமை மார்க்கமடா;
இருட்டில் ஒளிந்த
இந்துத்துவாவை வெளியே
இழுத்துவந்தது எங்கள் துவா டா!!

1 comment:

  1. அருமையான கவிதை. காவியின் சாயம் வெளுத்துவிட்டதை அழகாக காட்டியுள்ளீர்கள். மேலும் தொடர வாழ்த்துக்கள்..

    ReplyDelete