பைபிள் எரிப்பு என்று...
காலத்தால் அழியாத வேதம்
காகிதத்தை எரித்தால் அழிந்திடுமா;
முத்தமிட்டுச் சுமந்துள்ளோம் இதயத்தில்
சப்தமிட்டுச் சொல்லுவோம் இறுதிவரை!

பெயரும் புகழும் பெறவேண்டுமா
பேட்டி ஒன்றைக் கொடுத்திடுமா
இஸ்லாத்திற்கு எதிராக என்று;
மாறாத மாயையில் மயங்கிய பாதிரியாரே
உனக்கு புகழாசைக்குத்  தீ மூட்டியது யாரே!

ஒருக் கன்னத்தில் அடித்தாலும்  
மறுக்கன்னம்மா உனக்கு;
வேண்டாத எதிர்மறை
எண்ணம் உனக்கு எதற்கு!

ஒருபோதும் சொல்லமாட்டோம்
பைபிள் எரிப்பு என்று;
விஷயம் இல்லாத ஒன்றை நாங்கள்
விருந்து வைக்க மாட்டோம்!

அறிவில்லாதவருக்கும் 
அறிவுரை சொல்லும் மார்க்கம் இது;
எரித்துதான் ஆகவேண்டுமேன்றால்
எஃதியிடம் கேட்டுவிடு உன் வேதம் எது!காலத்தால் அழியாத வேதம்
காகிதத்தை எரித்தால் அழிந்திடுமா;
முத்தமிட்டுச் சுமந்துள்ளோம் இதயத்தில்
சப்தமிட்டுச் சொல்லுவோம் இறுதிவரை!

பெயரும் புகழும் பெறவேண்டுமா
பேட்டி ஒன்றைக் கொடுத்திடுமா
இஸ்லாத்திற்கு எதிராக என்று;
மாறாத மாயையில் மயங்கிய பாதிரியாரே
உனக்கு புகழாசைக்குத்  தீ மூட்டியது யாரே!

ஒருக் கன்னத்தில் அடித்தாலும்  
மறுக்கன்னம்மா உனக்கு;
வேண்டாத எதிர்மறை
எண்ணம் உனக்கு எதற்கு!

ஒருபோதும் சொல்லமாட்டோம்
பைபிள் எரிப்பு என்று;
விஷயம் இல்லாத ஒன்றை நாங்கள்
விருந்து வைக்க மாட்டோம்!

அறிவில்லாதவருக்கும் 
அறிவுரை சொல்லும் மார்க்கம் இது;
எரித்துதான் ஆகவேண்டுமேன்றால்
எஃதியிடம் கேட்டுவிடு உன் வேதம் எது!

No comments:

Post a Comment