கொண்டாடி மகிழ்வோம் ..


இறுதிப்பிடியில்
இருக்கிறாயோ என் ரமலானே!
உன்னால் மெருகேறிவிட்டது என் ஈமானே!

இருப்பேனோ இல்லை இறப்பேனோ
மறுமுறை உனையடைய;
கண்ணீருடன் கைக்காட்டுவோம்
கருணையான மாதமே!

விட்டுச் செல்ல மனமில்லாமல்
தழுவிக்கொள்கிறேன் பெருநாளாய்;
முழுக்கூலியும் உன்னிடமே என் இறைவா
மன்னித்துவிடு ஏதேனும் செய்திருந்தால் மறைவா!

எல்லோரும் வரவேற்போம்
பெருநாளை;
கொண்டாடி மகிழ்வோம்
அத்திருநாளை!!

இறுதிப்பிடியில்
இருக்கிறாயோ என் ரமலானே!
உன்னால் மெருகேறிவிட்டது என் ஈமானே!

இருப்பேனோ இல்லை இறப்பேனோ
மறுமுறை உனையடைய;
கண்ணீருடன் கைக்காட்டுவோம்
கருணையான மாதமே!

விட்டுச் செல்ல மனமில்லாமல்
தழுவிக்கொள்கிறேன் பெருநாளாய்;
முழுக்கூலியும் உன்னிடமே என் இறைவா
மன்னித்துவிடு ஏதேனும் செய்திருந்தால் மறைவா!

எல்லோரும் வரவேற்போம்
பெருநாளை;
கொண்டாடி மகிழ்வோம்
அத்திருநாளை!!

No comments:

Post a Comment