பாபரி மஸ்ஜித்...இடித்தாயே நீ இடித்தாயே
என் இறைப்பள்ளியை இடித்தாயே;
துடித்தோமே நாங்கள் துடித்தோமே
துடியாய் துடித்து எழுந்தோமே!

தட்டிக்கேட்க ஆளில்லை என
கொட்டமடித்து சென்றாயோ;
நிமிர்ந்து நின்ற ஜனநாயகத்தை
தலைக்குனிய வைத்தாயே!

எங்களைக் கொன்றுத் தீர்த்தப்பின்னும்
பொறுமைக் காத்து நின்றோமே;
மறக்க முடியா நாளாய் ஆக்கினாய் டிசம்பர் 6யை
எல்லாம் முடித்து பாழாக்கினாய்
இந்தியாவின் சமதர்மம் என்ற பெயரை!

அமைதியான அயோத்தியை அய்யோ தீயாக்கினவன் நீயே;
கொத்துக் கொத்தாய் கொன்றதுக்கு
வித்திட்ட பள்ளி இடிப்பு;
பொறுமையை கண நேரம் இழந்திருந்தாலும்
கண்டிருப்பாய் எங்களின் துடிப்பு!

தீர்ப்பு எப்படி வந்தாலும்
கட்டுவோம் என்ற உன் அறிவிப்பு;
திமிர் பிடித்த காவி வெறியர்களின் இறுமாப்பு!

இல்லாத கோயிலை கட்டும் உன் கற்பனையோ
அரசியல் செய்ய மத துவேஷம் விற்பனையோ;
அமைதிக்கு கட்டுப்பட்ட எங்களை சீண்டாதே
இறுதித் தீர்ப்புக்கு முன் எல்லையைத் தாண்டாதே!

இரும்பான இதயமும் இலகிடுமே
வருங்கால வசந்தமும் விட்டு விலகிடுமே;
இடித்தவனெல்லாம் தலைவனாய் இன்று
இறுதித்தீர்ப்பினால் காட்டிடுவோமே வென்று!(இன்ஷா அல்லாஹ்)


இடித்தாயே நீ இடித்தாயே
என் இறைப்பள்ளியை இடித்தாயே;
துடித்தோமே நாங்கள் துடித்தோமே
துடியாய் துடித்து எழுந்தோமே!

தட்டிக்கேட்க ஆளில்லை என
கொட்டமடித்து சென்றாயோ;
நிமிர்ந்து நின்ற ஜனநாயகத்தை
தலைக்குனிய வைத்தாயே!

எங்களைக் கொன்றுத் தீர்த்தப்பின்னும்
பொறுமைக் காத்து நின்றோமே;
மறக்க முடியா நாளாய் ஆக்கினாய் டிசம்பர் 6யை
எல்லாம் முடித்து பாழாக்கினாய்
இந்தியாவின் சமதர்மம் என்ற பெயரை!

அமைதியான அயோத்தியை அய்யோ தீயாக்கினவன் நீயே;
கொத்துக் கொத்தாய் கொன்றதுக்கு
வித்திட்ட பள்ளி இடிப்பு;
பொறுமையை கண நேரம் இழந்திருந்தாலும்
கண்டிருப்பாய் எங்களின் துடிப்பு!

தீர்ப்பு எப்படி வந்தாலும்
கட்டுவோம் என்ற உன் அறிவிப்பு;
திமிர் பிடித்த காவி வெறியர்களின் இறுமாப்பு!

இல்லாத கோயிலை கட்டும் உன் கற்பனையோ
அரசியல் செய்ய மத துவேஷம் விற்பனையோ;
அமைதிக்கு கட்டுப்பட்ட எங்களை சீண்டாதே
இறுதித் தீர்ப்புக்கு முன் எல்லையைத் தாண்டாதே!

இரும்பான இதயமும் இலகிடுமே
வருங்கால வசந்தமும் விட்டு விலகிடுமே;
இடித்தவனெல்லாம் தலைவனாய் இன்று
இறுதித்தீர்ப்பினால் காட்டிடுவோமே வென்று!(இன்ஷா அல்லாஹ்)

4 comments:

 1. //////////அமைதியான அயோத்தியை அய்யோ ”தீ”யாக்கினவன் நீயே;////////////
  அருமையான் வரிகள்
  ----முஹம்மது ஷஃபி-----

  ReplyDelete

 2. மறவோம் நாங்கள்
  என்றும் மறவோம்!

  மாற்றான் ஒருவன் - எம்
  மங்கைகளின் மார்பறுத்தை!
  வேற்றான் ஒருவன் - எம்
  வேங்கைகளின் உயிர்பரித்தை!!

  அன்னியன் ஒருவன் - எம்
  அன்னைகளை துகிலுரிந்தை
  பரதேசி ஒருவன் - எம்
  பாட்டன்களை கருவருத்தை!

  மறவோம் நாங்கள்
  என்றும் மறவோம்!

  இந்தியாவிற்கு படையெடுத்து
  இருப்பதையெல்லாம் கொள்ளையடித்து

  ஈசனது ஆலயத்தை - எங்கள்
  நேசனது ஆலயத்தை தடுத்தவர்
  நெஞ்சம் பிளந்து, தகர்த்தெரிந்ததை

  மறவோம் நாங்கள்
  என்றும் மறவோம்!

  அன்புகொண்ட எம்மினம்
  அரக்கன் உன்னிடமிருந்து
  ஆலையம் காப்பாற்ற
  தன்னுயிர் நீத்ததை!!

  மறவோம் நாங்கள்
  என்றும் மறவோம்!

  ReplyDelete

 3. மறவோம் நாங்கள்
  என்றும் மறவோம்!

  மாற்றான் ஒருவன் - எம்
  மங்கைகளின் மார்பறுத்தை!
  வேற்றான் ஒருவன் - எம்
  வேங்கைகளின் உயிர்பரித்தை!!

  அன்னியன் ஒருவன் - எம்
  அன்னைகளை துகிலுரிந்தை
  பரதேசி ஒருவன் - எம்
  பாட்டன்களை கருவருத்தை!

  மறவோம் நாங்கள்
  என்றும் மறவோம்!

  இந்தியாவிற்கு படையெடுத்து
  இருப்பதையெல்லாம் கொள்ளையடித்து

  ஈசனது ஆலயத்தை - எங்கள்
  நேசனது ஆலயத்தை தடுத்தவர்
  நெஞ்சம் பிளந்து, தகர்த்தெரிந்ததை

  மறவோம் நாங்கள்
  என்றும் மறவோம்!

  அன்புகொண்ட எம்மினம்
  அரக்கன் உன்னிடமிருந்து
  ஆலையம் காப்பாற்ற
  தன்னுயிர் நீத்ததை!!

  மறவோம் நாங்கள்
  என்றும் மறவோம்!

  ReplyDelete

 4. மறவோம் நாங்கள்
  என்றும் மறவோம்!

  மாற்றான் ஒருவன் - எம்
  மங்கைகளின் மார்பறுத்தை!
  வேற்றான் ஒருவன் - எம்
  வேங்கைகளின் உயிர்பரித்தை!!

  அன்னியன் ஒருவன் - எம்
  அன்னைகளை துகிலுரிந்தை
  பரதேசி ஒருவன் - எம்
  பாட்டன்களை கருவருத்தை!

  மறவோம் நாங்கள்
  என்றும் மறவோம்!

  இந்தியாவிற்கு படையெடுத்து
  இருப்பதையெல்லாம் கொள்ளையடித்து

  ஈசனது ஆலயத்தை - எங்கள்
  நேசனது ஆலயத்தை தடுத்தவர்
  நெஞ்சம் பிளந்து, தகர்த்தெரிந்ததை

  மறவோம் நாங்கள்
  என்றும் மறவோம்!

  அன்புகொண்ட எம்மினம்
  அரக்கன் உன்னிடமிருந்து
  ஆலையம் காப்பாற்ற
  தன்னுயிர் நீத்ததை!!

  மறவோம் நாங்கள்
  என்றும் மறவோம்!

  ReplyDelete