ஓட்டுவங்கி..


கொல்லாமல் கொல்லும்
கல்லாதக் கல்வி;
கற்றாலும் காலைவாரிவிடும்
கவர்ன்மெண்டின் சதி!

முக்கால்வாசி சமுதாயம்
வறுமைக் கோட்டிற்குக் கீழே;
மூட்டு  வலியானாலும் இப்படி
மூட்டைத் தூக்குகிறோம் மேலே!

சுதந்திர நாட்டில்
சிறைவாசியாக நாங்கள்;
அடிப்படை வசதியே
அங்கொன்றும் இங்கொன்றுமாய்!

தேர்தலை கணித்து
குடிமகன்  என்னை நினைத்து
அறிக்கை கொடுப்பாய் அவசரமாய்
ஒதிக்கீடு உண்டு உனக்கு;
எல்லாம் முடிந்து மீண்டும் உணர்வோம்
ஓதுக்கப்பட்டுள்ளோம் என்று!

ரமலானோடு ரமலானாக
வந்துவிடுவாய் கஞ்சிக் குடிக்க;
ஓட்டுக்கும் மட்டும் வங்கியாக
போட்டதுக்குப் பின்  நாங்கள் தொங்கியாகும் நிலை!

கொல்லாமல் கொல்லும்
கல்லாதக் கல்வி;
கற்றாலும் காலைவாரிவிடும்
கவர்ன்மெண்டின் சதி!

முக்கால்வாசி சமுதாயம்
வறுமைக் கோட்டிற்குக் கீழே;
மூட்டு  வலியானாலும் இப்படி
மூட்டைத் தூக்குகிறோம் மேலே!

சுதந்திர நாட்டில்
சிறைவாசியாக நாங்கள்;
அடிப்படை வசதியே
அங்கொன்றும் இங்கொன்றுமாய்!

தேர்தலை கணித்து
குடிமகன்  என்னை நினைத்து
அறிக்கை கொடுப்பாய் அவசரமாய்
ஒதிக்கீடு உண்டு உனக்கு;
எல்லாம் முடிந்து மீண்டும் உணர்வோம்
ஓதுக்கப்பட்டுள்ளோம் என்று!

ரமலானோடு ரமலானாக
வந்துவிடுவாய் கஞ்சிக் குடிக்க;
ஓட்டுக்கும் மட்டும் வங்கியாக
போட்டதுக்குப் பின்  நாங்கள் தொங்கியாகும் நிலை!

No comments:

Post a Comment