எதிரிகளை வேறருக்க!!!
மலர்க் கொண்டுச் செல்லும் பிள்ளையை
மடியில் கிடத்தி;
துறுத் துறுவென ஒடும் என் பிள்ளையை
தூக்கிக் கொண்டு நான்!

மலர மாட்டயோ
முகம் திறக்க மாட்டாயோ;
இந்நாட்டில் பிறந்ததினால்
இப்படியே நீயும் நானுமா!

மருந்தாக உனக்கு இப்போது
உனக்கு முத்தம் மட்டும்தான் 
என் செல்லமே!
வேடிக்கைப் பார்க்கும் உலகம்;
வேதனை எனக்கு மட்டும்தானோ!

இனித் திக்குத்தெரியாமல்
தட்டுத்தடுமாறமட்டேன்;
முட்டிமோதுவேன் மூச்சி உள்ளவரை;
இருக்கின்ற மலர்களுக்காவது
அஞ்சலி செலுத்தாமலிருக்க;
எதிரிகளை வேறருக்க!!!
மலர்க் கொண்டுச் செல்லும் பிள்ளையை
மடியில் கிடத்தி;
துறுத் துறுவென ஒடும் என் பிள்ளையை
தூக்கிக் கொண்டு நான்!

மலர மாட்டயோ
முகம் திறக்க மாட்டாயோ;
இந்நாட்டில் பிறந்ததினால்
இப்படியே நீயும் நானுமா!

மருந்தாக உனக்கு இப்போது
உனக்கு முத்தம் மட்டும்தான் 
என் செல்லமே!
வேடிக்கைப் பார்க்கும் உலகம்;
வேதனை எனக்கு மட்டும்தானோ!

இனித் திக்குத்தெரியாமல்
தட்டுத்தடுமாறமட்டேன்;
முட்டிமோதுவேன் மூச்சி உள்ளவரை;
இருக்கின்ற மலர்களுக்காவது
அஞ்சலி செலுத்தாமலிருக்க;
எதிரிகளை வேறருக்க!!!

No comments:

Post a Comment