கல்லெறியும் காஷ்மீரிகள்..
சுற்றம் படைச்சூழ
கற்களைக் சுமந்துக் கொண்டு
காஷ்மீரிகள் நாங்கள்;

திருப்தியடைந்த உலகமோ
கண்டுவிட்டது இன்னொரு பாலஸ்தீனை;
அநியாயத்தை எதிர்த்துக் நாங்கள்
குரல் கொடுக்க - காக்க வேண்டிய
காவல் படையோ  எங்களை
காவுக் கொடுக்க!

பனி நிறைந்தப் பிரதேசம் - காவலர்கள்
பணி நிறைந்தததால் எங்களுக்கு
தோன்றாமல் தோன்றும் பிறர் தேசம்!

மானம் மரியாதையை காக்க 
கற்களைக் நாங்கள் தூக்க;
பக்கம் பக்கமாய்
பத்திரிகைகளின் வயிறு நிரம்பியது;
பயங்கரவாதி என்றே முழங்கியது!

வரலாற்றுக்கு வலியாய் எங்கள்
வாழ்க்கை ;
வீறுக்கொண்டு எழுந்து நிற்கும் எங்களின்
விடுதலை வேட்கை!

குளிர் நிறைந்த நாட்டில்
கொதித்து  எழட்டும் எங்கள் சூடு;
பனி உறைந்தப் பகுதி மீண்டும்
ஒருமுறை உறையட்டும்;
இந்த உலகம் உணரட்டும்!!சுற்றம் படைச்சூழ
கற்களைக் சுமந்துக் கொண்டு
காஷ்மீரிகள் நாங்கள்;

திருப்தியடைந்த உலகமோ
கண்டுவிட்டது இன்னொரு பாலஸ்தீனை;
அநியாயத்தை எதிர்த்துக் நாங்கள்
குரல் கொடுக்க - காக்க வேண்டிய
காவல் படையோ  எங்களை
காவுக் கொடுக்க!

பனி நிறைந்தப் பிரதேசம் - காவலர்கள்
பணி நிறைந்தததால் எங்களுக்கு
தோன்றாமல் தோன்றும் பிறர் தேசம்!

மானம் மரியாதையை காக்க 
கற்களைக் நாங்கள் தூக்க;
பக்கம் பக்கமாய்
பத்திரிகைகளின் வயிறு நிரம்பியது;
பயங்கரவாதி என்றே முழங்கியது!

வரலாற்றுக்கு வலியாய் எங்கள்
வாழ்க்கை ;
வீறுக்கொண்டு எழுந்து நிற்கும் எங்களின்
விடுதலை வேட்கை!

குளிர் நிறைந்த நாட்டில்
கொதித்து  எழட்டும் எங்கள் சூடு;
பனி உறைந்தப் பகுதி மீண்டும்
ஒருமுறை உறையட்டும்;
இந்த உலகம் உணரட்டும்!!

No comments:

Post a Comment