தொந்தி


நடையைக் கட்டிய நடையால்;
இடையில் விழுந்தச் சதை;
தள்ளாத வயதிற்கு முன்னே;
முன்னே வந்த வயிற்றால்;
மூச்சு வாங்கும் இதயம்;

ஒய்வெடுக்கும் முன்பே;
வாய்வுக் கொடுக்கும் தொல்லை;
இதற்கு நிகர் ஏதுமில்லை!
 
முட்டி நிற்கும்
வயிற்றின் விளைவு;
ஏறிவிட்டச் சட்டையின் அளவு;
சேர்ந்துவிட்டச் சதையால்
பிரிந்து நிற்கும்
கால்சட்டையின் பொத்தான்!

கட்டிப்பிடித்துத் தூங்க;
தேகத்தோடுத் தொங்கும்
தலையணை;
கனத்துவிட்ட உடலால்
காலமானத் தோரணை;
முட்டிமோதும் குழந்தைகள்
சொல்லிக் காட்டும் வர்ணனை!

ஆரோக்கியமான உடலுக்கு
அவசியம் உடற்பயிற்சி;
தொங்கி நிற்கும்
தொந்தியை விரட்டி அடிக்க;
செய்யவேண்டும் முயற்சி!

நடையைக் கட்டிய நடையால்;
இடையில் விழுந்தச் சதை;
தள்ளாத வயதிற்கு முன்னே;
முன்னே வந்த வயிற்றால்;
மூச்சு வாங்கும் இதயம்;

ஒய்வெடுக்கும் முன்பே;
வாய்வுக் கொடுக்கும் தொல்லை;
இதற்கு நிகர் ஏதுமில்லை!
 
முட்டி நிற்கும்
வயிற்றின் விளைவு;
ஏறிவிட்டச் சட்டையின் அளவு;
சேர்ந்துவிட்டச் சதையால்
பிரிந்து நிற்கும்
கால்சட்டையின் பொத்தான்!

கட்டிப்பிடித்துத் தூங்க;
தேகத்தோடுத் தொங்கும்
தலையணை;
கனத்துவிட்ட உடலால்
காலமானத் தோரணை;
முட்டிமோதும் குழந்தைகள்
சொல்லிக் காட்டும் வர்ணனை!

ஆரோக்கியமான உடலுக்கு
அவசியம் உடற்பயிற்சி;
தொங்கி நிற்கும்
தொந்தியை விரட்டி அடிக்க;
செய்யவேண்டும் முயற்சி!

4 comments:

 1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா.

  ReplyDelete
 2. ஃஃஃஃஃகட்டிப்பிடித்துத் தூங்க;
  தேகத்தோடுத் தொங்கும்
  தலையணைஃஃஃஃ
  அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. ஏன் இன்னும் இன்ட்லியில் சமர்ப்பிக்கவில்லை...

  ReplyDelete
 4. பந்திக்கு முந்தினால் தொந்திதான்

  ReplyDelete