பெண் விடுதலை வேண்டுமா...கவர்ச்சிக்குக்
கைக்குட்டையாய்
சுகம் கண்டுச்;
சுவைக்கண்டுத் துப்பிவிடும்
ஏலக்காயாய்!

காமத்திற்குப் போர்வையாய்
தீர்ந்தப்பின்னேத்
தீர்த்துக்கட்டி;

உணர்வுக்கு
உயிரோடுச் செலவில்லாச்
சமாதிச் செய்யும்
சமூகத்திற்குச் சாட்டையடியாய்!

உடன்கட்டை என வெறும்
விறகுக்கட்டையாய்
மட்டுமே எண்ணிப்;
பெண்மையில் விரல்
விட்டுக் குடையும்!

ஒப்பற்ற உலகத்திற்கு;
இறுதி ஊர்வலம் நடத்தி;
வெற்றி நடைப்போட்டு;
மணக்கும் மார்க்கமாய்
மனிதக்குலத்திற்கு மரகதமாய்;

வெட்டுப்பட்டப் பெண்மைக்குக்
கட்டுப்போட்டுக்;
காயத்திற்கு மருந்துப்போடும்;

பண்மைக்குப் பழமையாய்;
புதுமைக்குத் தொன்மையாய்;
ஒய்யாரமாய் உலகத்திற்கு
ஒலிக்கொடுத்து; ஒளிக்கொடுக்கும்
இஸ்லாம் அன்போடு அழைக்கிறது!


கவர்ச்சிக்குக்
கைக்குட்டையாய்
சுகம் கண்டுச்;
சுவைக்கண்டுத் துப்பிவிடும்
ஏலக்காயாய்!

காமத்திற்குப் போர்வையாய்
தீர்ந்தப்பின்னேத்
தீர்த்துக்கட்டி;

உணர்வுக்கு
உயிரோடுச் செலவில்லாச்
சமாதிச் செய்யும்
சமூகத்திற்குச் சாட்டையடியாய்!

உடன்கட்டை என வெறும்
விறகுக்கட்டையாய்
மட்டுமே எண்ணிப்;
பெண்மையில் விரல்
விட்டுக் குடையும்!

ஒப்பற்ற உலகத்திற்கு;
இறுதி ஊர்வலம் நடத்தி;
வெற்றி நடைப்போட்டு;
மணக்கும் மார்க்கமாய்
மனிதக்குலத்திற்கு மரகதமாய்;

வெட்டுப்பட்டப் பெண்மைக்குக்
கட்டுப்போட்டுக்;
காயத்திற்கு மருந்துப்போடும்;

பண்மைக்குப் பழமையாய்;
புதுமைக்குத் தொன்மையாய்;
ஒய்யாரமாய் உலகத்திற்கு
ஒலிக்கொடுத்து; ஒளிக்கொடுக்கும்
இஸ்லாம் அன்போடு அழைக்கிறது!

1 comment: