மூக்குக்கண்ணாடி



பெருமைக் கொள்ளும்
மனிதனின்
முகத்திரைக் கிழிக்க;
இறைத் தந்த ஒளித்திரை;
விழித்திரை!

விழித்திருந்தால் உறக்கமில்லை;
இமைமூடிப் போர்த்தியிருக்கும்;
சிப்பிற்குள் முத்து!

ஒளியிழந்த விழிகளுக்கு
வழிக்காட்ட முகத்திற்கான
அரைக்கால் சட்டை!

குவி விழுந்துக்;
குழி விழுந்து;
மறைக்கும் திரையை
விலக்க வந்த
சமாதனத் தூது!

கண் கரையும்;
திரை மூடியதால்;
விழித்தேடும் வழிக்கான
வடிகால் – பெயர்மட்டும்
மூக்குக்கண்ணாடி!


பெருமைக் கொள்ளும்
மனிதனின்
முகத்திரைக் கிழிக்க;
இறைத் தந்த ஒளித்திரை;
விழித்திரை!

விழித்திருந்தால் உறக்கமில்லை;
இமைமூடிப் போர்த்தியிருக்கும்;
சிப்பிற்குள் முத்து!

ஒளியிழந்த விழிகளுக்கு
வழிக்காட்ட முகத்திற்கான
அரைக்கால் சட்டை!

குவி விழுந்துக்;
குழி விழுந்து;
மறைக்கும் திரையை
விலக்க வந்த
சமாதனத் தூது!

கண் கரையும்;
திரை மூடியதால்;
விழித்தேடும் வழிக்கான
வடிகால் – பெயர்மட்டும்
மூக்குக்கண்ணாடி!

No comments:

Post a Comment