அடுத்த விடுப்பிற்கு...குடலேக் குடலை
மென்றுத் திண்ணும்
பசிப்போல
உன் நினைவுகள்!

அரித்தெடுக்கும் உன்
ஞாபகங்களால்
செதில்களாக
என் கண்ணீர் உதிரும்!

மவுனித்து மனம் பேசும்;
எதிர்திசையில்
இதயம் முட்டித்தள்ளும்;
மூச்சிரைக்கும்!


விடுப்பின் நாட்கள்
விளிம்பில் நிற்க;
குளத்தில் குதிக்கும்
விழிகள் நான்கும்!

புத்தம் புது உன் ஆடைகள்
அலமாரிக்குச் செல்ல;
இனி
அடுத்த விடுப்பு வரை
அலுங்காமல் அமைதியாய்!

புரியாதப் பிள்ளையோப்
புதுப் பட்டியலிட
அடுத்த விடுப்பிற்கு
வரும்போது என்று..


குடலேக் குடலை
மென்றுத் திண்ணும்
பசிப்போல
உன் நினைவுகள்!

அரித்தெடுக்கும் உன்
ஞாபகங்களால்
செதில்களாக
என் கண்ணீர் உதிரும்!

மவுனித்து மனம் பேசும்;
எதிர்திசையில்
இதயம் முட்டித்தள்ளும்;
மூச்சிரைக்கும்!


விடுப்பின் நாட்கள்
விளிம்பில் நிற்க;
குளத்தில் குதிக்கும்
விழிகள் நான்கும்!

புத்தம் புது உன் ஆடைகள்
அலமாரிக்குச் செல்ல;
இனி
அடுத்த விடுப்பு வரை
அலுங்காமல் அமைதியாய்!

புரியாதப் பிள்ளையோப்
புதுப் பட்டியலிட
அடுத்த விடுப்பிற்கு
வரும்போது என்று..

No comments:

Post a Comment