புன்னகை...உள்ளம் சிரித்து
உதடுகளின் 
பிரசவம்!

எந்திர வாழ்க்கைக்குத் 
தந்திரத்திற்கு மட்டும்;
தரம் பார்த்து
இடம் கொடுக்கும் உதடு!

மரத்துப் போன
மனிதனுக்கு;
மறந்துப்போனப்
புன்னகை! 

இறந்துப்போன
இதயத்திற்கு;
மருந்துப்போடும்
மந்திரம்!

பூக்கும் புன்னகைக்குச்
சிரித்து அன்பில் விழும்;
உறவுகள்!

விழுந்தாலும் எழத் தோணாது;
எழுந்தாலும் வெளியேச்
செல்லாது!

பிரியும் உதடுகள்
சேர்க்கும் இதயத்தை;
உறவை சேர்க்க நினைத்தால்
உதடை பிரிப்பதில் தப்பில்லை!


உள்ளம் சிரித்து
உதடுகளின் 
பிரசவம்!

எந்திர வாழ்க்கைக்குத் 
தந்திரத்திற்கு மட்டும்;
தரம் பார்த்து
இடம் கொடுக்கும் உதடு!

மரத்துப் போன
மனிதனுக்கு;
மறந்துப்போனப்
புன்னகை! 

இறந்துப்போன
இதயத்திற்கு;
மருந்துப்போடும்
மந்திரம்!

பூக்கும் புன்னகைக்குச்
சிரித்து அன்பில் விழும்;
உறவுகள்!

விழுந்தாலும் எழத் தோணாது;
எழுந்தாலும் வெளியேச்
செல்லாது!

பிரியும் உதடுகள்
சேர்க்கும் இதயத்தை;
உறவை சேர்க்க நினைத்தால்
உதடை பிரிப்பதில் தப்பில்லை!

No comments:

Post a Comment