என் பக்கம்
வளைகுடாப் பிரிவில்
விழிப் பிதுங்கி நிற்கும் எங்களை
உங்கள் வரிகள் வலிக்கொடுக்கிறது;
நிறுத்துங்கள் என ஒருப்பக்கம்!

காயப்பட்ட மனதிற்கு
இதமாய் உங்கள்
கிய வரிகள்;
எழுதுங்கள் நாங்கள்
அழுததை என மறுப்பக்கம்!

எழுதியப் பின் அலுத்துவிட்டன
மாற்றுங்கள் என மாற்றங்கள்
பலர் பக்கம்!

வலையில் விழுந்த உங்களுக்கு
வளையைப் பற்றி மட்டுமில்லாமல்
அனைத்து வலியையும்
அவிழ்க்கத்தான் என் பக்கம்!வளைகுடாப் பிரிவில்
விழிப் பிதுங்கி நிற்கும் எங்களை
உங்கள் வரிகள் வலிக்கொடுக்கிறது;
நிறுத்துங்கள் என ஒருப்பக்கம்!

காயப்பட்ட மனதிற்கு
இதமாய் உங்கள்
கிய வரிகள்;
எழுதுங்கள் நாங்கள்
அழுததை என மறுப்பக்கம்!

எழுதியப் பின் அலுத்துவிட்டன
மாற்றுங்கள் என மாற்றங்கள்
பலர் பக்கம்!

வலையில் விழுந்த உங்களுக்கு
வளையைப் பற்றி மட்டுமில்லாமல்
அனைத்து வலியையும்
அவிழ்க்கத்தான் என் பக்கம்!

2 comments:

  1. வலிகளையும் அவிழ்க்கதான் என் பக்கம்..........வலியை பகிருங்கள் உங்கள் சுமை பாதியாகும்.சுமையிலும் சுகம் காண என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete