அபுபக்கர் (ரழி)



மா நபி;
ஹிஜ்ரத் செய்யும்
வேளையிலும் 
ஹஜ்ரத் நீங்கள்
இருந்தீரே!

பலம் கொண்ட
மனதால்;
படைக்கொண்ட எதிரியை
திகைக்க வைத்தீர்;
வரலாற்றைத்
தொடக்கி வைத்தீர்!

உத்தம நபியின்
சத்திய மாணவனாய்;
நித்தமும் சிலிர்க்கும்;
உங்கள் யுத்தத் தந்திரத்தைக்
கேட்கையிலே!
இஸ்லாமிய வேட்கையிலே!

எழுந்து நின்று;
என் கால் கொண்ட ரோமமும் 
மேனியில் சிலிர்த்து நிற்குமே;
கண்கள் வியர்த்து நிற்குமே!

இறக்கும் முன்னே;
இருக்கும்  இடம்
சுவனம் என்று
தெரிந்துக்  கொண்டீரே!

நன்மை அனைத்தையும்
கொள்ளையடிப்பதாய்க்
கொள்கைக் கொண்டவரே;
வென்றுக் காட்டியவரே!

மறக்க முடியா
வரலாற்றுக்கு
மணமாய் இருப்பவரே;
என்றும் எங்கள்
மனதில் இருப்பவரே!


மா நபி;
ஹிஜ்ரத் செய்யும்
வேளையிலும் 
ஹஜ்ரத் நீங்கள்
இருந்தீரே!

பலம் கொண்ட
மனதால்;
படைக்கொண்ட எதிரியை
திகைக்க வைத்தீர்;
வரலாற்றைத்
தொடக்கி வைத்தீர்!

உத்தம நபியின்
சத்திய மாணவனாய்;
நித்தமும் சிலிர்க்கும்;
உங்கள் யுத்தத் தந்திரத்தைக்
கேட்கையிலே!
இஸ்லாமிய வேட்கையிலே!

எழுந்து நின்று;
என் கால் கொண்ட ரோமமும் 
மேனியில் சிலிர்த்து நிற்குமே;
கண்கள் வியர்த்து நிற்குமே!

இறக்கும் முன்னே;
இருக்கும்  இடம்
சுவனம் என்று
தெரிந்துக்  கொண்டீரே!

நன்மை அனைத்தையும்
கொள்ளையடிப்பதாய்க்
கொள்கைக் கொண்டவரே;
வென்றுக் காட்டியவரே!

மறக்க முடியா
வரலாற்றுக்கு
மணமாய் இருப்பவரே;
என்றும் எங்கள்
மனதில் இருப்பவரே!

No comments:

Post a Comment