இருக்க வேண்டிய அழகை
மறக்கடித்த மனிதர்கள்;
வளர்ந்துவரும் சமூகத்தில்
இறந்துப்போன வெட்கம்!
வெட்கத்தை ஒழிக்க
மாற்றுப் பெயரிட்டப்
பூச்சிக்கொல்லி மருந்துத்
தன்னம்பிக்கை!
வீரம் என நினைத்து
சோரம் போகும் அழகான
வெட்கம்!
கெட்டுப்போன வெட்கத்திற்குப்
பெயர் சூட்டுவிழா நாகரீகம்;
குட்டுப்பட்டு முகம்
சுளித்தாலும் தீராத மோகம்!
உறவினரிடம் மட்டும்
ஓடி ஒளிந்துக்கொண்டு
மாற்றாரிடம் முகம் திறக்கும்;
அகம் கொல்லும் விஷம்
எனப் புரியாதப் பாவைகள்!
மலறும் வயதில் தூவும்
விதைகள் மனம் விட்டுச் செல்லாது;
பூப்பெய்தப்பின் நம்மைக் கொல்லாது!
Tweet
arumai!
ReplyDelete"உறவினரிடம் மட்டும்
ReplyDeleteஓடி ஒளிந்துக்கொண்டு
மாற்றாரிடம் முகம் திறக்கும்;
அகம் கொல்லும் விஷம்
எனப் புரியாதப் பாவைகள்!"
Superb....
கெட்டுப்போன வெட்கத்திற்குப்
ReplyDeleteபெயர் சூட்டுவிழா நாகரீகம்;
கெட்டுப்போன வெட்கத்திற்குப்
ReplyDeleteபெயர் சூட்டுவிழா நாகரீகம்;
Nica lines...