பால்தாக்ரே..அந்தோ நரி ஓலத்தின்
ஊர்வலம்;
கடித்துக் குதறும்
ஓநாய்கள் பிடித்து
இழுக்கும் பர்தாவை!

கழற்றி எறிந்திட
சுழன்றுக் கொன்றிருக்கும்
காவிப் பாவிகளின்
இருமல் அறிக்கை!

வெண்மைப் பால்
எங்களை;
இந்திப் "பால்"
நீ தாக்குவதால்
தாக்ரேவோ!

தணிக்கை செய்யாத உன்
அறிக்கை வியாபாரத் தந்திரம்;
படுத்து கிடக்கும்
உன் பத்திரிக்கையின்
மந்திரம்!

கருவறுத்தாய் எங்களை
காவி உடையில் வந்து;
முதல் குரல் என்னுடையது
இரத்தக்கறை காவியை
கழற்றி உலரப்போடு;
உளறும் உன் மூளையை
மூலையில் போடு!


அந்தோ நரி ஓலத்தின்
ஊர்வலம்;
கடித்துக் குதறும்
ஓநாய்கள் பிடித்து
இழுக்கும் பர்தாவை!

கழற்றி எறிந்திட
சுழன்றுக் கொன்றிருக்கும்
காவிப் பாவிகளின்
இருமல் அறிக்கை!

வெண்மைப் பால்
எங்களை;
இந்திப் "பால்"
நீ தாக்குவதால்
தாக்ரேவோ!

தணிக்கை செய்யாத உன்
அறிக்கை வியாபாரத் தந்திரம்;
படுத்து கிடக்கும்
உன் பத்திரிக்கையின்
மந்திரம்!

கருவறுத்தாய் எங்களை
காவி உடையில் வந்து;
முதல் குரல் என்னுடையது
இரத்தக்கறை காவியை
கழற்றி உலரப்போடு;
உளறும் உன் மூளையை
மூலையில் போடு!

No comments:

Post a Comment