முட்டித் தள்ளிடுவோம்விதைக்கப்பட்ட எங்கள் உயிர்
புதைக்கப்பட்ட நீதி;
மீண்டும் இரத்ததுளிகளால்
போர்த்தப்படும்
பயங்கரவாதம்!

மிதமான தீர்ப்பு என்று
மதவாதம் கூறும்;
அநியாயம் என்று
அடிப்பட்டவனுக்கேத் தெரியும்!

சமரச முயற்சி என்று
காதோடு கேட்கும்;
நம் வீடு என்றால் மட்டும்
நரம்புகள் துடிக்கும்!

உயிரோடு குழித்தோண்டி
சமாதிக்கட்டிய  நீதித்துறை;
இன்னொரு கழுத்தறுப்பு
கட்டப்பஞ்சாயத்து நடைமுறை!

தூங்கியதுப் போதும்
விழித்தெழு விரைவில்;
அயர்ந்து விட்டால்
அடுத்த இடிப்பு உன் வீட்டிலும் உண்டு!

ஒன்று சேர்வோம்
ஒருக்கொள்கை அமைப்பு;
இப்படியே விட்டால்
நம் தலைமுறையும்
எதிர்பார்க்கும் அடுத்த வழக்கு!

இருக்கும் போதே
முடித்திடுவோம் - எதிரியை
முட்டித் தள்ளிடுவோம்;


விதைக்கப்பட்ட எங்கள் உயிர்
புதைக்கப்பட்ட நீதி;
மீண்டும் இரத்ததுளிகளால்
போர்த்தப்படும்
பயங்கரவாதம்!

மிதமான தீர்ப்பு என்று
மதவாதம் கூறும்;
அநியாயம் என்று
அடிப்பட்டவனுக்கேத் தெரியும்!

சமரச முயற்சி என்று
காதோடு கேட்கும்;
நம் வீடு என்றால் மட்டும்
நரம்புகள் துடிக்கும்!

உயிரோடு குழித்தோண்டி
சமாதிக்கட்டிய  நீதித்துறை;
இன்னொரு கழுத்தறுப்பு
கட்டப்பஞ்சாயத்து நடைமுறை!

தூங்கியதுப் போதும்
விழித்தெழு விரைவில்;
அயர்ந்து விட்டால்
அடுத்த இடிப்பு உன் வீட்டிலும் உண்டு!

ஒன்று சேர்வோம்
ஒருக்கொள்கை அமைப்பு;
இப்படியே விட்டால்
நம் தலைமுறையும்
எதிர்பார்க்கும் அடுத்த வழக்கு!

இருக்கும் போதே
முடித்திடுவோம் - எதிரியை
முட்டித் தள்ளிடுவோம்;

No comments:

Post a Comment