சுதந்திர ஆடை..


சுதந்திரமான என்
சுதந்திர ஆடை!
மூடிய அங்கங்கள்
பங்கமில்லா பாதுகாப்பு
கற்புக்கு!

எச்சில் சொட்டவைக்கும்
ஆடைகள் எச்சம் வைக்கத் தேடும்;
உன்னை எச்சில் பண்ண அலையும்!

அடிமையில்லை அங்கியில்
ஒழுக்கத்தை முதலீடு செய்யும்
வட்டியில்லா வங்கியில்!

இனிப்புகளைச் சுற்றி
சுற்றும் ஆடவர்கள்;
இழுத்துப்போர்த்தாத
மேனியை கற்பழிக்கும்
கண்கள்!

முழுதாய் மறைத்தாலும்
எட்டிப்பார்க்கும்
வக்கிரத்திற்கு வசதியாய்
அவிழ்த்துவிட்டு;
விபச்சாரத்திற்கு வித்திடும்
சத்தான சாப்பாடு
அரைக்குறை ஆடை!

சுதந்திரமான என்
சுதந்திர ஆடை!
மூடிய அங்கங்கள்
பங்கமில்லா பாதுகாப்பு
கற்புக்கு!

எச்சில் சொட்டவைக்கும்
ஆடைகள் எச்சம் வைக்கத் தேடும்;
உன்னை எச்சில் பண்ண அலையும்!

அடிமையில்லை அங்கியில்
ஒழுக்கத்தை முதலீடு செய்யும்
வட்டியில்லா வங்கியில்!

இனிப்புகளைச் சுற்றி
சுற்றும் ஆடவர்கள்;
இழுத்துப்போர்த்தாத
மேனியை கற்பழிக்கும்
கண்கள்!

முழுதாய் மறைத்தாலும்
எட்டிப்பார்க்கும்
வக்கிரத்திற்கு வசதியாய்
அவிழ்த்துவிட்டு;
விபச்சாரத்திற்கு வித்திடும்
சத்தான சாப்பாடு
அரைக்குறை ஆடை!

1 comment:

  1. மிக அருமையான வரிகள். வாழ்த்துக்கள்..

    http://niroodai.blogspot.com/

    ReplyDelete