விலங்கிட்ட வீரசாகசம்போர்த்த வேண்டியப் பகுதியைக்
காட்டி வருகிறாய்;
ஒப்புக்கு ஆடைக் கட்டி வருகிறாய்!

மறைக்க மறந்த
அவயத்தைத் திறந்துவிட்டாய்;
கவர்ச்சிக்குத் தீ மூட்டினாய்;
இளமைக்குக் குளிரூட்டினாய்!

குறைந்த ஆடையால்;
குடையும் ஆடவர்களை
தூண்டிவிட்டாய்
தூண்டிலிட்டாய்!

கணவன் பார்க்கும்
மேனியை
காணி நிலமாக்கினாய்;
காலி இடமாக்கினாய்!

குறையுண்ட ஆடை
நரைக்கொண்ட வயோதிகனையும்
வழிமாறச் செய்யும்;
தடம் பிரளச் செய்யும்!

குறைமதிக்கண்ட
மனிதருக்கு
நிறைக்கொண்ட ஆடை
பர்தாவைப் பாரு;
நிகரேதுக் கூறு!

தலை மறைத்த அழகும்;
உடல் மறைத்த கண்ணியமும்
பெண்ணியம் காக்கும் கவசம்;
வித்திட்ட விரசத்திற்கு
விலங்கிட்ட வீரசாகசம்!போர்த்த வேண்டியப் பகுதியைக்
காட்டி வருகிறாய்;
ஒப்புக்கு ஆடைக் கட்டி வருகிறாய்!

மறைக்க மறந்த
அவயத்தைத் திறந்துவிட்டாய்;
கவர்ச்சிக்குத் தீ மூட்டினாய்;
இளமைக்குக் குளிரூட்டினாய்!

குறைந்த ஆடையால்;
குடையும் ஆடவர்களை
தூண்டிவிட்டாய்
தூண்டிலிட்டாய்!

கணவன் பார்க்கும்
மேனியை
காணி நிலமாக்கினாய்;
காலி இடமாக்கினாய்!

குறையுண்ட ஆடை
நரைக்கொண்ட வயோதிகனையும்
வழிமாறச் செய்யும்;
தடம் பிரளச் செய்யும்!

குறைமதிக்கண்ட
மனிதருக்கு
நிறைக்கொண்ட ஆடை
பர்தாவைப் பாரு;
நிகரேதுக் கூறு!

தலை மறைத்த அழகும்;
உடல் மறைத்த கண்ணியமும்
பெண்ணியம் காக்கும் கவசம்;
வித்திட்ட விரசத்திற்கு
விலங்கிட்ட வீரசாகசம்!

1 comment:

  1. அருமையான வரிகள் வாழ்த்துக்கள், தற்போதைய நம் இளைய சமூகத்தினுடைய ரோல் மடல் நமிதாவும் எஸ் ஜே சூர்யாவும் தானே.
    என்ன செய்ய போகிறார்கள் நம்முடைய தொல் லைவர்கள்

    ReplyDelete