அவசர அறிவிப்பில்
அகப்பட்டுக் கொண்டாயோ;
புதருக்குள் ஒளிந்திருந்த உன்
காவிப் போர்வை
காற்றில் பறக்கிறதா!
ஒப்பனைக்கு ஒப்பிக்கும்
ஒலிப்பெருக்கி அலறும்;
இந்துமதம் வேறு
தீவிரவாதம் வேறு!
இனிக்கும் உனக்கு
இளித்துக்கொண்டுக் கூறும்
இஸ்லாமியத்
தீவிரவாதம் என்று!
போட்டிப் போட்டு
வாட்டி எடுக்கும்
பத்திரிக்கையும் சேர்ந்து;
காட்டிக் கொடுத்த
கயவர்களைக்
காவியத் தலைவன் என்று!
மதம் வேறு
தீவிரவாதம் வேறு
என்ன அருமை உன் கூற்று!
அகம் முழுதும் பகைக்கொண்டு
வகை வகையாப்
பொய்யைக் கொண்டு
வர்ணம் தீட்டும்
உன் தூரிகையை மாற்று! Tweet

CLICK THE LINKS BELOW AND READ
ReplyDelete1. குதிரையுடன் உடலுறவா? அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்
2. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்
3. இந்து மதம் எங்கே போகிறது?
INFORM YOUR FRIENDS