யார் பொறுப்பு..திட்டி வளர்க்க
வேண்டிய வயதில்;
என்னை
திக்கற்று விட்டாய்!

முத்தமிட்டு ;
என்னைக் கட்டிப்பிடித்து ;
அனுப்பி வைப்பாய்
அரைக்கால் சட்டைபோடும்
பசங்களோடு விளையாட!

அரைகுறை ஆடையில்
அழகுப் பார்ப்பாய்;
வித விதமாய்
புகைப்படம் எடுப்பாய்!

வயதுப் பெருத்துப்
பருவம் வெடித்து;
வயதுக்கு வந்தேன்!

அடக்கம் என்றாய்;
ஒடுக்கம் என்றாய்;
புரியாத வார்த்தைகாளால்
புத்திமதிச் சொன்னாய்!

ஆண் நண்பர்களுடன்
அரட்டை அடித்தால்;
எரிச்சல் கொண்டாய்!

கண்டிக்கும் வயதில் எனைத் 
தண்டிக்க மறந்தது
உன் குற்றம்!

நான் படிதாண்டியப்
பின்னே எதற்காக
பழிச் சுமத்துகிறாய்
என் மீது மட்டும்!


திட்டி வளர்க்க
வேண்டிய வயதில்;
என்னை
திக்கற்று விட்டாய்!

முத்தமிட்டு ;
என்னைக் கட்டிப்பிடித்து ;
அனுப்பி வைப்பாய்
அரைக்கால் சட்டைபோடும்
பசங்களோடு விளையாட!

அரைகுறை ஆடையில்
அழகுப் பார்ப்பாய்;
வித விதமாய்
புகைப்படம் எடுப்பாய்!

வயதுப் பெருத்துப்
பருவம் வெடித்து;
வயதுக்கு வந்தேன்!

அடக்கம் என்றாய்;
ஒடுக்கம் என்றாய்;
புரியாத வார்த்தைகாளால்
புத்திமதிச் சொன்னாய்!

ஆண் நண்பர்களுடன்
அரட்டை அடித்தால்;
எரிச்சல் கொண்டாய்!

கண்டிக்கும் வயதில் எனைத் 
தண்டிக்க மறந்தது
உன் குற்றம்!

நான் படிதாண்டியப்
பின்னே எதற்காக
பழிச் சுமத்துகிறாய்
என் மீது மட்டும்!

No comments:

Post a Comment