திரையரங்கம்..திரைக் கட்டியத்
திரையரங்குகள்;
விலக்கிக் காட்டுவதை
விலைக்கொடுத்து;
விளங்காதவர்களாய்
நாங்கள்!

ஒளி ஒலிக் கொண்டு
ஒழுக்கத்தை உடைப்பதற்கு;
கதைச் சொல்லி
கதைவிடும் திரைக்குடும்பம்;
விலைக்கொடுத்து
வலையில் விழும் நம் குடும்பம்!

பொய்யென்றுத் தெரிந்தும்
முகம் சிரிக்கும்;
கரம் தட்டித்;
தொண்டைக் கிழியும்!

விழிச் செய்யும்
விபச்சாரத்திற்கு
வழிக்கொடுக்கும்
நம் விலை!

கலையல்ல இது
மனித மனதைக் குலைக்க
பிண்ணப்பட்ட வலை!

போகாதே ஒரு நாளும்
திரையரங்கிற்கு;
போனால் எழுதிக்கொள்
இன்றய நாளில் செலவிட்டது
விபச்சாரத்திற்கு!


திரைக் கட்டியத்
திரையரங்குகள்;
விலக்கிக் காட்டுவதை
விலைக்கொடுத்து;
விளங்காதவர்களாய்
நாங்கள்!

ஒளி ஒலிக் கொண்டு
ஒழுக்கத்தை உடைப்பதற்கு;
கதைச் சொல்லி
கதைவிடும் திரைக்குடும்பம்;
விலைக்கொடுத்து
வலையில் விழும் நம் குடும்பம்!

பொய்யென்றுத் தெரிந்தும்
முகம் சிரிக்கும்;
கரம் தட்டித்;
தொண்டைக் கிழியும்!

விழிச் செய்யும்
விபச்சாரத்திற்கு
வழிக்கொடுக்கும்
நம் விலை!

கலையல்ல இது
மனித மனதைக் குலைக்க
பிண்ணப்பட்ட வலை!

போகாதே ஒரு நாளும்
திரையரங்கிற்கு;
போனால் எழுதிக்கொள்
இன்றய நாளில் செலவிட்டது
விபச்சாரத்திற்கு!

2 comments:

  1. அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உண்மையான விடயம்.. படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete