வீரத்தின் விதை...இரத்தம் சிந்தும்
விடுதலைக்கு
முத்தமிட்ட சமூகம்!

வரலாற்றின்
பக்கத்திற்குக்
கனமானச் சமூகம்!

வளம் கொடுத்து
வாழ்த்துச் சொல்லி
அனுப்பிவைத்த வள்ளல்
கதை ஒளிக்கப்பட்டு;
பக்கங்களில் ஒளிரும்;
கப்பலை ஓட்டியத் தமிழன்
கதை மட்டும்!

கடந்துப் போனக்
காலத்தால் இறந்துப்போன
எங்கள் தியாகங்கள்!

மறைக்கப்பட்ட வரலாற்றுக்கு
முன்னோடியாய்;
புதைகப்பட்ட வீரத்திற்கு
முன்னுரையாய்!


இரத்தம் சிந்தும்
விடுதலைக்கு
முத்தமிட்ட சமூகம்!

வரலாற்றின்
பக்கத்திற்குக்
கனமானச் சமூகம்!

வளம் கொடுத்து
வாழ்த்துச் சொல்லி
அனுப்பிவைத்த வள்ளல்
கதை ஒளிக்கப்பட்டு;
பக்கங்களில் ஒளிரும்;
கப்பலை ஓட்டியத் தமிழன்
கதை மட்டும்!

கடந்துப் போனக்
காலத்தால் இறந்துப்போன
எங்கள் தியாகங்கள்!

மறைக்கப்பட்ட வரலாற்றுக்கு
முன்னோடியாய்;
புதைகப்பட்ட வீரத்திற்கு
முன்னுரையாய்!

No comments:

Post a Comment