திரும்பிவிடு என் கணவா!மொட்டு விட்ட நம் உறவால்
முட்டி நிற்கும் என் வயிறு;
குறைவான உன் விடுப்பால்
குளமானது என் விழிகள்;

எனக்காக என்று
என்னை விடுத்து
எண்ணெய் தேசத்தில் நீ;

மணம் மாறாப்
புதுப்பெண்ணாய்;புண்ணாகியப்
புன்முறுவலுடன் நான்;

ஏக்கத்துடன்
தூக்கத்தைத் தொலைத்து;
மிச்சமிருந்து வாசணை
வீசும் உன் அழுக்குச்
சட்டையோடுச்
சண்டைப்போடும் உன் மனைவி!


மொட்டு விட்ட நம் உறவால்
முட்டி நிற்கும் என் வயிறு;
குறைவான உன் விடுப்பால்
குளமானது என் விழிகள்;

எனக்காக என்று
என்னை விடுத்து
எண்ணெய் தேசத்தில் நீ;

மணம் மாறாப்
புதுப்பெண்ணாய்;புண்ணாகியப்
புன்முறுவலுடன் நான்;

ஏக்கத்துடன்
தூக்கத்தைத் தொலைத்து;
மிச்சமிருந்து வாசணை
வீசும் உன் அழுக்குச்
சட்டையோடுச்
சண்டைப்போடும் உன் மனைவி!

4 comments:

 1. நமக்கெல்லாம் செருப்பாலயே அடிக்கிரீங்க நன்பா....

  ReplyDelete
 2. நன்று.நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களுடைய கவிதையை ரசித்தேன்

  ReplyDelete
 3. அழகிய வரிகள்

  ஒரு பொண்ணு எழுதுன கவிதையா இருக்கும்னு நெனச்சு படிச்சேன்.... :)

  ReplyDelete
 4. மனைவியைத் தவிக்க விட்டு விட்டு, பணம் தேடச் செல்லும் ஆடவர்க்குச் சாட்டையடியினை உங்கள் கவிதை மூலம் தந்திருக்கிறீங்க.

  ReplyDelete