பிதிங்கி ஓடும்


திணறடிக்கும் உன் நினைவுகள்
திமிர் பிடித்து என் நெஞ்சை அழுத்த;
நாவு வறண்டு;
படுக்கையில் புறண்டு;
மெல்ல நேரம் பார்த்தாலும்
மெதுவாய் நகரும் நேரம்!

மெத்தையில் உருளும் போது;
மூட்டைப்பூச்சிக் கடிக்கிறதா என
நண்பர்கள் முடிச்சுப்போட;
உள்ளுக்குள்ளே
உரைத்துக்கொள்வேன்;
வெடிக்கிறது என!

பிதிங்கி ஓடும்
பணத்தை பக்குவமாய்
சேர்த்துக் கொண்டு;
உன்னோடு ஊரோடுச்
சேர்ந்துவிடலாம் என்று
நினைத்தாலும்
ஒட்டாமல் ஓடுகிறது;
எண்ணங்கள் ஏங்குகிறது!

திணறடிக்கும் உன் நினைவுகள்
திமிர் பிடித்து என் நெஞ்சை அழுத்த;
நாவு வறண்டு;
படுக்கையில் புறண்டு;
மெல்ல நேரம் பார்த்தாலும்
மெதுவாய் நகரும் நேரம்!

மெத்தையில் உருளும் போது;
மூட்டைப்பூச்சிக் கடிக்கிறதா என
நண்பர்கள் முடிச்சுப்போட;
உள்ளுக்குள்ளே
உரைத்துக்கொள்வேன்;
வெடிக்கிறது என!

பிதிங்கி ஓடும்
பணத்தை பக்குவமாய்
சேர்த்துக் கொண்டு;
உன்னோடு ஊரோடுச்
சேர்ந்துவிடலாம் என்று
நினைத்தாலும்
ஒட்டாமல் ஓடுகிறது;
எண்ணங்கள் ஏங்குகிறது!

3 comments:

  1. உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்! அருமை!

    ReplyDelete
  2. ///ஊரோடுச்
    சேர்ந்துவிடலாம் என்று////

    எல்லோர் ஆசையும் இதுதான்.. இருந்தும் என்ன செய்ய???

    ReplyDelete