அழகிய மார்க்கம்..


சாதியில்லைப் பேதமில்லை
சந்தனம் வீசும்;
ஒதுக்கிவைத்தச் சமூகத்திற்கு
மாற்றுத் திறனாய்வாய்;
சாமரம் கொண்டு;
உன் தோளைப்பிடிக்கும்!

மார்க்கம் என்றே
உன் கரத்தைப்பிடிக்கும்;
சேர்ந்துக்கொண்டால்
உனக்கு மார்க்கம் பிடிக்கும்!

எழுதி மட்டும் வைத்து
ஏமாற்றும் வேலையில்லை – நீ
ஏற்றுக்கொண்டால்
எரித்துக்காட்டுவோம்
தீண்டாமை என்னும்
கொள்ளை நோயை!

பணம் கொண்டு
ஆசை வார்த்தையில்லை;
வாள் கொண்டு
பயம் காட்டவில்லை;
மணம் வீசும் மார்க்கத்தை
பார்த்ததுண்டாத் தரணியில்;
இதுப்போல எங்கேனும்
இருந்தால் காட்டு நீயும் பாரினில்!


சாதியில்லைப் பேதமில்லை
சந்தனம் வீசும்;
ஒதுக்கிவைத்தச் சமூகத்திற்கு
மாற்றுத் திறனாய்வாய்;
சாமரம் கொண்டு;
உன் தோளைப்பிடிக்கும்!

மார்க்கம் என்றே
உன் கரத்தைப்பிடிக்கும்;
சேர்ந்துக்கொண்டால்
உனக்கு மார்க்கம் பிடிக்கும்!

எழுதி மட்டும் வைத்து
ஏமாற்றும் வேலையில்லை – நீ
ஏற்றுக்கொண்டால்
எரித்துக்காட்டுவோம்
தீண்டாமை என்னும்
கொள்ளை நோயை!

பணம் கொண்டு
ஆசை வார்த்தையில்லை;
வாள் கொண்டு
பயம் காட்டவில்லை;
மணம் வீசும் மார்க்கத்தை
பார்த்ததுண்டாத் தரணியில்;
இதுப்போல எங்கேனும்
இருந்தால் காட்டு நீயும் பாரினில்!

2 comments:

 1. பணம் கொண்டு
  ஆசை வார்த்தையில்லை;
  வாள் கொண்டு
  பயம் காட்டவில்லை;
  மணம் வீசும் மார்க்கத்தை
  பார்த்ததுண்டாத் தரணியில்;
  இதுப்போல எங்கேனும்
  இருந்தால் காட்டு நீயும் பாரினில்!
  nice lines

  ReplyDelete
 2. வாழும் வழி காட்டும் மார்க்கம் இஸ்லாம்

  ReplyDelete