இஸ்லாம் ஒரு..


அன்பிற்கு முத்தமிட்டு;
அமைதிற்கு வித்திட்டு;
கலகத்திற்கு விலங்கிட்டு;
கலக்கத்திற்கு விளக்கிட்டு;

எதிரியின் புருவத்தையும்
எதிர் எதிர் திசையில்
பிரிக்கச்செய்யும்;
இஸ்லாம் ஒரு
எளிமையான மார்க்கம்!

குழப்பத்தைக்
குப்பைக்குத் தள்ளி;
இணக்கத்திற்கு
நெஞ்சை அள்ளிப்;
பொய்யை
ஒதுக்கித் தள்ளிச்;
சுடராய் மிளிரும்;

இனிக்கும்
இஸ்லாம் ஒரு
இனிய மார்க்கம்!

அன்பிற்கு முத்தமிட்டு;
அமைதிற்கு வித்திட்டு;
கலகத்திற்கு விலங்கிட்டு;
கலக்கத்திற்கு விளக்கிட்டு;

எதிரியின் புருவத்தையும்
எதிர் எதிர் திசையில்
பிரிக்கச்செய்யும்;
இஸ்லாம் ஒரு
எளிமையான மார்க்கம்!

குழப்பத்தைக்
குப்பைக்குத் தள்ளி;
இணக்கத்திற்கு
நெஞ்சை அள்ளிப்;
பொய்யை
ஒதுக்கித் தள்ளிச்;
சுடராய் மிளிரும்;

இனிக்கும்
இஸ்லாம் ஒரு
இனிய மார்க்கம்!

2 comments:

  1. யாசர் அரஃபாத்--என்னைப் பற்றி- படம் -comment
    உசுப்பிக் கொண்டிருக்கும் கவிதை கொடுக்கும் ஆண்மையின் சிம்மக்குரல் உடையோன் மறு பக்கம் திரும்பி நாணம் காட்டி முகம் மறைக்கும் நோக்கம் அடக்கமோ !

    ReplyDelete