மனித நேயம்...


இடம் கிடைத்தப்
பெருமையில்
இருக்கையில் நான்;
ஜன்னல் ஓரமாய்
சாரலோடுச் சாய்ந்தப்போது;
அழுதுக்கொண்டே
வயிற்றையும் வாயையும்
தொட்டுக் கரம் கதைத்தது;
என் மனம் புடைத்தது;
சிறுவன் கரைந்ததைக் கண்டு!

கொடுக்கலாமா வேண்டாமா;
படித்த என் மூளையில்
பட்டிமன்றம் ஓட;
கொடுக்க மறுத்த என்
மூளைக்குக் கட்டுப்பட்டது
என் இதயம்!

நகரும் பேருந்தும்;
அசையும் காட்சிகளும்;
அசையாமல் ஒட்டிக்கொண்டது;
சிறுவன் கரம் நீட்டி;
ஓடிக்கொண்டே;
என்னைப் ஏக்கமாய் பார்த்தது!

பிழிந்த மனதால்;
வழிந்தக் என் கண்ணீர்;
கரம் நீட்டிப் பணத்தை;
அவன் கரத்தில் திணித்தேன்;
மெல்லியச் சந்தோசத்துடன்
தலைச் சாய்த்தேன்;
அவன் ஏமாற்றியிருந்தாலும்
பரவாயில்லை என்று!

இடம் கிடைத்தப்
பெருமையில்
இருக்கையில் நான்;
ஜன்னல் ஓரமாய்
சாரலோடுச் சாய்ந்தப்போது;
அழுதுக்கொண்டே
வயிற்றையும் வாயையும்
தொட்டுக் கரம் கதைத்தது;
என் மனம் புடைத்தது;
சிறுவன் கரைந்ததைக் கண்டு!

கொடுக்கலாமா வேண்டாமா;
படித்த என் மூளையில்
பட்டிமன்றம் ஓட;
கொடுக்க மறுத்த என்
மூளைக்குக் கட்டுப்பட்டது
என் இதயம்!

நகரும் பேருந்தும்;
அசையும் காட்சிகளும்;
அசையாமல் ஒட்டிக்கொண்டது;
சிறுவன் கரம் நீட்டி;
ஓடிக்கொண்டே;
என்னைப் ஏக்கமாய் பார்த்தது!

பிழிந்த மனதால்;
வழிந்தக் என் கண்ணீர்;
கரம் நீட்டிப் பணத்தை;
அவன் கரத்தில் திணித்தேன்;
மெல்லியச் சந்தோசத்துடன்
தலைச் சாய்த்தேன்;
அவன் ஏமாற்றியிருந்தாலும்
பரவாயில்லை என்று!

No comments:

Post a Comment