கேலி..


சிரித்த முகங்களுக்கு
நடுவே சுருங்கிப்போய்;
பகடைப்பேச்சிகளால் மனதைப்
பல்லாங்குழியாடி;
மணக்கும் மனதையும்
கனக்கச் செய்து;

சிரித்துச் சிரித்து
வறண்டுப்போன முகத்தால்
விரட்டி அடிக்கும்
உறவுகளை!

சும்மா என்றுச் சொல்லிக்
கேளிச் செய்து;
காலியாகும் நட்பின்
பாத்திரங்கள்!

சந்தர்பம் தேடி
காலை வாரக்
காத்திருக்கும்;
காயப்பட்ட முகம்!

சிரித்த முகங்களுக்கு
நடுவே சுருங்கிப்போய்;
பகடைப்பேச்சிகளால் மனதைப்
பல்லாங்குழியாடி;
மணக்கும் மனதையும்
கனக்கச் செய்து;

சிரித்துச் சிரித்து
வறண்டுப்போன முகத்தால்
விரட்டி அடிக்கும்
உறவுகளை!

சும்மா என்றுச் சொல்லிக்
கேளிச் செய்து;
காலியாகும் நட்பின்
பாத்திரங்கள்!

சந்தர்பம் தேடி
காலை வாரக்
காத்திருக்கும்;
காயப்பட்ட முகம்!

No comments:

Post a Comment