கவிதை எழுத


எரியும் உண்மைகள்
எதிரினில் இருக்க;
கருவில் உதிக்கும்
சிந்தனைத் தெறிக்க;
மூடி மறைக்கும்
பொய் எதற்கு;
முட்டித் தள்ளுவோம்
உண்மையை உரைத்து!

வலிகள் உணர்த்த
வரியைக் கொண்டு;
வரிசைப்படுத்தக்
கவிதை உண்டு;
குத்தும் உண்மைகள்
குரல்வளையை அடைக்க;
குற்றம் கொண்டப் 
பொய்யைக் கொண்டுக்;
கற்பனையானக்
கவிதை எதற்கு!

சொல்லும் பொய்யோ
நடத்தையைக் கெடுக்கும்;
சுவர்க்கம் செல்லும்
வழியைத் தடுக்கும்;
பக்கத்தைத் திண்ணும்
பொய்யை விடு;
முத்தமிடும்
உண்மையைத் தொடு!

எரியும் உண்மைகள்
எதிரினில் இருக்க;
கருவில் உதிக்கும்
சிந்தனைத் தெறிக்க;
மூடி மறைக்கும்
பொய் எதற்கு;
முட்டித் தள்ளுவோம்
உண்மையை உரைத்து!

வலிகள் உணர்த்த
வரியைக் கொண்டு;
வரிசைப்படுத்தக்
கவிதை உண்டு;
குத்தும் உண்மைகள்
குரல்வளையை அடைக்க;
குற்றம் கொண்டப் 
பொய்யைக் கொண்டுக்;
கற்பனையானக்
கவிதை எதற்கு!

சொல்லும் பொய்யோ
நடத்தையைக் கெடுக்கும்;
சுவர்க்கம் செல்லும்
வழியைத் தடுக்கும்;
பக்கத்தைத் திண்ணும்
பொய்யை விடு;
முத்தமிடும்
உண்மையைத் தொடு!

2 comments:

  1. சொல்லும் பொய்யோ
    நடத்தையைக் கெடுக்கும்;
    சுவர்க்கம் செல்லும்
    வழியைத் தடுக்கும்;
    இப்படி ஒரு அருமையான கவிதையினை நான் பார்த்ததில்லை .அத்தனை வரிகளும் (அதில் அடங்கிய பொருள்களும் ) அருமையிலும் அருமை .உங்கள் அப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. வர்த்தி இல்லை. மனம் உண்டு.

    ஜசகல்லாஹ் க்ஹய்ர்
    Jazakallah Khayran
    JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an Arabic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness." Although the common Arabic word for thanks is shukran (شكراً), jazakallahu khayran is often used by Muslims instead in the belief that one cannot repay a person enough, and that Allâh Ta'ala is able to reward the person best.

    இறைவனது அருள் கிடைக்க அன்புடன் வாழ்த்துகின்றேன் .

    முகைம்மது அலி ஜின்னாஹ் ,

    நீடூர்

    ReplyDelete