கனமாகி போனது..

தந்தை  சொன்னார்  அப்போதே ,
படித்து  விடுடா - இல்லை  என்றால் 
வாழ்க்கை  உன்னை  படுத்தி  விடும் !
 
என்  தலை  முறையினருக்கு  எப்போதுமே 
ஒரு  நினைப்பு - பாஸ்போர்ட்   கிடைத்துவிடும் 
18 இல்  - படிப்பு  எதற்கு  பிறகு !!!
 
சூழ்ச்சி  காரர்களும்  சூழ்ந்து  கொண்டு 
திரும்ப  திரும்ப  காதில்  ஊதினார்கள்  - பாய்
பசங்களுக்கு  படிப்பு  எதற்கு  ? - ஆசிரியர்  வடிவில் ...
 
பரிட்ச்சை  எனக்கு 
பரிட்ச்சையம் ஆனது  - வினாத்தாளை  பார்க்கும்  போது 
விமானத்தின்  நினைப்புதான்  எனக்கு !
 
பரிட்ச்சை  முடிவும்  வந்தது ,
பாஸாகி விடுவேன்  என்று  நினைத்தார்கள்  எல்லோரும்  - பின் 
அழுது  நனைத்தார்கள்  அவர்கள்  கண்ணை ...
 
என்  தந்தை  அழுது  பார்த்தேன்,  முதன் முதலாய் !
என்னையே  நான்  தேற்றிக்  கொண்டேன்  நான்  பயணம்  போவதில் 
எத்துனை  கடுப்பு  இவர்க்கு !!!
 
இறங்கிய  நாளே  இடி  விழுந்தது  எனக்கு !
புரிந்து  விட்டது  எனக்கு  -
காரணம்  கிடைத்து   விட்டது  !
தந்தையின்  கண்ணிர்  எதோ  சொல்லதுடித்தது அன்று !!
 
அத்த்தனை  அதட்டல்களையும் 
அலச்சியம்  செய்தேனே !
கனிவே  கிடையாது  என்று 
கற்பனையும்  செய்தேனே !
 
உங்கள்  எலும்புகளையும் 
தோள்களையும்  உருக்கிய  பட்டறையா  இந்த 
பாலைவனம் !!
 
நாங்கள்  சிரிக்க  வேண்டும்  என்பதற்காகவா 
இத்தனை  நாள் 
தனியே   அழுது உள்ளீர்கள்?
 
கனபொழுதில்  கனமாகி  போனது  என்  இதயம் !
கண்களில்  கசியும்  இந்த  கண்ணிருடன் 
மீண்டும்  ஒரு  முறை  சொல்லிபார்தேன் 
அத்தா என்று அடிமனதில் !!!!
தந்தை  சொன்னார்  அப்போதே ,
படித்து  விடுடா - இல்லை  என்றால் 
வாழ்க்கை  உன்னை  படுத்தி  விடும் !
 
என்  தலை  முறையினருக்கு  எப்போதுமே 
ஒரு  நினைப்பு - பாஸ்போர்ட்   கிடைத்துவிடும் 
18 இல்  - படிப்பு  எதற்கு  பிறகு !!!
 
சூழ்ச்சி  காரர்களும்  சூழ்ந்து  கொண்டு 
திரும்ப  திரும்ப  காதில்  ஊதினார்கள்  - பாய்
பசங்களுக்கு  படிப்பு  எதற்கு  ? - ஆசிரியர்  வடிவில் ...
 
பரிட்ச்சை  எனக்கு 
பரிட்ச்சையம் ஆனது  - வினாத்தாளை  பார்க்கும்  போது 
விமானத்தின்  நினைப்புதான்  எனக்கு !
 
பரிட்ச்சை  முடிவும்  வந்தது ,
பாஸாகி விடுவேன்  என்று  நினைத்தார்கள்  எல்லோரும்  - பின் 
அழுது  நனைத்தார்கள்  அவர்கள்  கண்ணை ...
 
என்  தந்தை  அழுது  பார்த்தேன்,  முதன் முதலாய் !
என்னையே  நான்  தேற்றிக்  கொண்டேன்  நான்  பயணம்  போவதில் 
எத்துனை  கடுப்பு  இவர்க்கு !!!
 
இறங்கிய  நாளே  இடி  விழுந்தது  எனக்கு !
புரிந்து  விட்டது  எனக்கு  -
காரணம்  கிடைத்து   விட்டது  !
தந்தையின்  கண்ணிர்  எதோ  சொல்லதுடித்தது அன்று !!
 
அத்த்தனை  அதட்டல்களையும் 
அலச்சியம்  செய்தேனே !
கனிவே  கிடையாது  என்று 
கற்பனையும்  செய்தேனே !
 
உங்கள்  எலும்புகளையும் 
தோள்களையும்  உருக்கிய  பட்டறையா  இந்த 
பாலைவனம் !!
 
நாங்கள்  சிரிக்க  வேண்டும்  என்பதற்காகவா 
இத்தனை  நாள் 
தனியே   அழுது உள்ளீர்கள்?
 
கனபொழுதில்  கனமாகி  போனது  என்  இதயம் !
கண்களில்  கசியும்  இந்த  கண்ணிருடன் 
மீண்டும்  ஒரு  முறை  சொல்லிபார்தேன் 
அத்தா என்று அடிமனதில் !!!!

No comments:

Post a Comment