அவன் கைகளாலே..

எங்களுக்காகத்தான்  வந்தாய் என்றாய் -
உலகுக்கே தெரியும்; நீ
எண்ணைகாகத்தான் வந்தாய் !!
 
எண்ணையும் வளைத்தாய்,
கூடவே என் நாடையும் வளைத்தாய்!
 
செருப்பால் அடித்தேன் - பின்புதான்
உணர்ந்தேன் அது எனது செருப்புக்குதான் அவமானம்!
 
ஒப்புக்கொள்கிறேன் பரம்பரை வியாதி என்று ஒன்று உள்ளதை,
இல்லாமலா ; அதிபர்கள் அனைவரும் மனநோயாளியாக?
 
சீர்திருத்தம் என்று 
சித்திரவதை செய்தாய்!
மறந்து விட்டாயடா மடையனே! - எங்கள் 
மார்க்கம் ஒன்று என்பதை..
 
உலகிலே மாபெரும் வல்லரசாம்,
வெளியில் சொல்லாதே நீ என் தாடிக்கு பயம் கொள்வதை!
 
ஐவேளை தொழுதாலே உனக்கு
அடிவயிறு கலக்கும்!
உடனே கூட்டுவாய் உனது வெள்ளை மாளிகையை
கண்டுபிடுத்துவிட்டோம் இவன்தான் தீவிரவாதி!!!
 
எதற்க்கெடுத்தாலும் தூக்கினாய் துப்பாக்கியை!
த்தூ.. பாக்கியே இல்லாமல் சரிந்ததடா உன் பொருளாதாரம்!
 
 சட்டென்று உதிர்த்தது ஒரு வசனம்
"அவன் கைகளாலே அவன் தேடிக் கொண்ட நாசம்"
 
No comments:

Post a Comment