மறந்துவிட்டார்களோ..


ஒளிந்துக்கொள்ள முடியாமல்
வழிந்து வந்த கண்ணீருடன் நான்!

கூட்டமாய் கூட்டமாய் கூடாரத்தில் - என்
குழந்தையுடன் அகதிகள் முகாமில்!

துவண்டு போன மனதுடன் - என் அருகில்
தவழ்ந்து வரும் என் குழந்தை!

எத்தனை ஒலங்கள்;எத்தனை கதறல்கள்
துலைந்து போன உறவுகளை தேடி
வறண்டுப் போன ஒவ்வொருவரின் கண்கள்!

இருக்க இடம் மட்டுமே உண்டு - எங்களை
இறுக்க யூதன் மட்டுமே உண்டு!


வழிமேல் விழிவைத்து
கணவனை காண வேண்டியது இல்லை!
அவரை கொன்றுதான்
கொண்டுவந்திருக்கிறார்கள் என்னை !!

ஒட்டுமொத்த சமுதாயமும்
ஒலமிடும் சப்த்தம் ஏனோ எங்களைத் தவிர
யாருக்கும் கேட்பதில்லை!! 

இஸ்லாமியருக்கு பிரச்சனை என்றால் மட்டும்
இரும்பாய் போய்விடுமோ அனைவரின் இதயமும்!

ஒட்டுமொத்த உயிரையும் தொண்டையில்
நிறுத்தி கதறினாலும் காதில் விழாது
இந்த உலக நாடுகளுக்கு!!

மறந்துவிட்டார்களோ
மனித நேயத்தை!!

பொறுக்கி எடுத்த கல்லும்
மறுகையில் என் குழந்தையும்

கிளம்பி விட்டோம் எதிரிகளின்
பீரங்கியை நோக்கி!
இனி அட்டைபடத்தைப் பார்த்து
"இச்" கொட்டவேண்டியதுதான் பாக்கி
இந்த உலகத்துக்கு!!


களத்தில் உள்ள எங்களை கண்டு
பின்வாங்கதான் செய்தனர் எதிரிகள்!!
காரணம் கையில் உள்ள கற்கள் அல்ல;
உள்ளத்திலிருந்த்து வந்த தக்பீர்!!

ஒளிந்துக்கொள்ள முடியாமல்
வழிந்து வந்த கண்ணீருடன் நான்!

கூட்டமாய் கூட்டமாய் கூடாரத்தில் - என்
குழந்தையுடன் அகதிகள் முகாமில்!

துவண்டு போன மனதுடன் - என் அருகில்
தவழ்ந்து வரும் என் குழந்தை!

எத்தனை ஒலங்கள்;எத்தனை கதறல்கள்
துலைந்து போன உறவுகளை தேடி
வறண்டுப் போன ஒவ்வொருவரின் கண்கள்!

இருக்க இடம் மட்டுமே உண்டு - எங்களை
இறுக்க யூதன் மட்டுமே உண்டு!


வழிமேல் விழிவைத்து
கணவனை காண வேண்டியது இல்லை!
அவரை கொன்றுதான்
கொண்டுவந்திருக்கிறார்கள் என்னை !!

ஒட்டுமொத்த சமுதாயமும்
ஒலமிடும் சப்த்தம் ஏனோ எங்களைத் தவிர
யாருக்கும் கேட்பதில்லை!! 

இஸ்லாமியருக்கு பிரச்சனை என்றால் மட்டும்
இரும்பாய் போய்விடுமோ அனைவரின் இதயமும்!

ஒட்டுமொத்த உயிரையும் தொண்டையில்
நிறுத்தி கதறினாலும் காதில் விழாது
இந்த உலக நாடுகளுக்கு!!

மறந்துவிட்டார்களோ
மனித நேயத்தை!!

பொறுக்கி எடுத்த கல்லும்
மறுகையில் என் குழந்தையும்

கிளம்பி விட்டோம் எதிரிகளின்
பீரங்கியை நோக்கி!
இனி அட்டைபடத்தைப் பார்த்து
"இச்" கொட்டவேண்டியதுதான் பாக்கி
இந்த உலகத்துக்கு!!


களத்தில் உள்ள எங்களை கண்டு
பின்வாங்கதான் செய்தனர் எதிரிகள்!!
காரணம் கையில் உள்ள கற்கள் அல்ல;
உள்ளத்திலிருந்த்து வந்த தக்பீர்!!

No comments:

Post a Comment