உருக்குலைக்க வருவோம்,,,

 
கொட்டிய
குண்டு மழைக்குத் தெரியவில்லை
மங்கையா
மழலையா என்று!!
 
 
வெடித்துச் சிதறும்
எங்கள் உறுப்புகள்
கதறிக் கதை சொல்லும்!!
 
 
விட்டில் பூச்சியாய்
விழுந்தாலும்
விதையெனத் தெரியாது மூடர்களுக்கு!!
 
 
மிரட்டல் தொணியில்
அதட்டல் விடுத்தாலும்
மரணமடைவோமேத் தவிர
சரணடையோம்!!
 
 
இன்று
வெற்றிச் சிரிப்பாய் - உன்
வெறிச் சிரிப்பு;
ஒரு நாளில்
சிரிக்கும் உன் வெற்று இடம்!!
 
 
விதவிதமாய்
ஆயுதங்களைக் கொண்டு நீ;
ஆராய்ச்சிக்குள்ளத் தவளையாய் நாங்கள்;
வீழ்ந்துக்கிடப்பது
தவளையல்ல
தலைமுறை!!!
 
 
வரும் நாள் எங்களுக்கும்;
வந்தேறி உங்களைக்
கருவருக்கும் எங்கள்
கரங்கள்!!
 
 
நிராயுதபாணியாக
நாங்கள் என நீ நினைத்தாயோ;
இரும்பான ஈமானை
இதயத்தில் பொருத்தி;
சதையெல்லாம்
சத்தியமாக
உதிரத்தை ஓட்டி
உருக்குலைக்க வருவோம்
உன்னை!!
 
 
பால்குடி மாறாத என்
பாலகனும் உன் முகத்தில் 
எச்சில் உமிழ்ந்தாவது
எதிர்ப்பைக் காட்டுவானடா!!
 
கொட்டிய
குண்டு மழைக்குத் தெரியவில்லை
மங்கையா
மழலையா என்று!!
 
 
வெடித்துச் சிதறும்
எங்கள் உறுப்புகள்
கதறிக் கதை சொல்லும்!!
 
 
விட்டில் பூச்சியாய்
விழுந்தாலும்
விதையெனத் தெரியாது மூடர்களுக்கு!!
 
 
மிரட்டல் தொணியில்
அதட்டல் விடுத்தாலும்
மரணமடைவோமேத் தவிர
சரணடையோம்!!
 
 
இன்று
வெற்றிச் சிரிப்பாய் - உன்
வெறிச் சிரிப்பு;
ஒரு நாளில்
சிரிக்கும் உன் வெற்று இடம்!!
 
 
விதவிதமாய்
ஆயுதங்களைக் கொண்டு நீ;
ஆராய்ச்சிக்குள்ளத் தவளையாய் நாங்கள்;
வீழ்ந்துக்கிடப்பது
தவளையல்ல
தலைமுறை!!!
 
 
வரும் நாள் எங்களுக்கும்;
வந்தேறி உங்களைக்
கருவருக்கும் எங்கள்
கரங்கள்!!
 
 
நிராயுதபாணியாக
நாங்கள் என நீ நினைத்தாயோ;
இரும்பான ஈமானை
இதயத்தில் பொருத்தி;
சதையெல்லாம்
சத்தியமாக
உதிரத்தை ஓட்டி
உருக்குலைக்க வருவோம்
உன்னை!!
 
 
பால்குடி மாறாத என்
பாலகனும் உன் முகத்தில் 
எச்சில் உமிழ்ந்தாவது
எதிர்ப்பைக் காட்டுவானடா!!

No comments:

Post a Comment