தசைகள் தரையை தொடும்வரை!

வத்திய வயிறும் 
ஒட்டிய கன்னமுமாக இங்கே!
கொடுப்பதற்கு மார்பு இருந்தாலும்
சுரப்பதற்கு பால் இல்லை;
 
கத்தும் குழந்தைக்கு பல நேரம் 
எங்கள் சிரிப்பே விருந்தாய்! 
 
நாடு இழந்து
வீடு இழந்து
நாதியற்ற ஒரு சமுகம் இங்கே;
கேட்பாரில்லை
கொடுப்பாரில்லை!!
சிரிப்பே ஒரு தர்மம் என்பதால் என்னவோ
சிரித்துவிட்டு மட்டுமே செல்கிறார்கள்!!


பறிக்கின்ற உரிமையை
எடுக்கின்ற முயற்சியில்
இறங்கிவிட்டோம் !!


இனி
இறக்கின்ற வரை ஒயமாட்டோம்!!
வீறுக்கொண்ட எங்கள்
தசைகள் தரையை தொடும்வரை!!


அபகரித்த இடத்தை
அடையும் வரை
மீளமாட்டோம்;
இடம் வேண்டும் எங்களுக்கு
இந்த ஜனனத்தில்
இல்லை என்றால் போய் சேரும் இடம் ஜன்னத்தில்!!! (இன்ஷா அல்லாஹ்)
வத்திய வயிறும் 
ஒட்டிய கன்னமுமாக இங்கே!
கொடுப்பதற்கு மார்பு இருந்தாலும்
சுரப்பதற்கு பால் இல்லை;
 
கத்தும் குழந்தைக்கு பல நேரம் 
எங்கள் சிரிப்பே விருந்தாய்! 
 
நாடு இழந்து
வீடு இழந்து
நாதியற்ற ஒரு சமுகம் இங்கே;
கேட்பாரில்லை
கொடுப்பாரில்லை!!
சிரிப்பே ஒரு தர்மம் என்பதால் என்னவோ
சிரித்துவிட்டு மட்டுமே செல்கிறார்கள்!!


பறிக்கின்ற உரிமையை
எடுக்கின்ற முயற்சியில்
இறங்கிவிட்டோம் !!


இனி
இறக்கின்ற வரை ஒயமாட்டோம்!!
வீறுக்கொண்ட எங்கள்
தசைகள் தரையை தொடும்வரை!!


அபகரித்த இடத்தை
அடையும் வரை
மீளமாட்டோம்;
இடம் வேண்டும் எங்களுக்கு
இந்த ஜனனத்தில்
இல்லை என்றால் போய் சேரும் இடம் ஜன்னத்தில்!!! (இன்ஷா அல்லாஹ்)

No comments:

Post a Comment