அன்னை இருக்கிறாள்;
தந்தை இருக்கிறார்;
மனைவி இருக்கிறாள்;
மனைவி இருக்கிறாள்;
நானும் இருக்கிறேன்
வெகு தொலைவில்!
அள்ளி முத்தமிடவேண்டிய
வெகு தொலைவில்!
அள்ளி முத்தமிடவேண்டிய
என் பிஞ்சு குழந்தையைத்
தொட்டு தடவி பார்த்தேன்;
புகைப்படத்தில்!
மழலையின் குரலைக்
புகைப்படத்தில்!
மழலையின் குரலைக்
கைபேசியில் கேட்டுக்
கதறி அழுதது என் மனம்;
கதறி அழுதது என் மனம்;
விழிகளின் வழியாக;
சப்தமே இல்லாமல்!
எதிர் திசையில் இருந்து
சப்தமே இல்லாமல்!
எதிர் திசையில் இருந்து
ஒரு குரல் - அட குழந்தையின்
குரலைக் கேட்டு சந்தோசத்தை பாரு!
எல்லோரிடமும் பேசினேன்
எல்லோரிடமும் பேசினேன்
எல்லோருக்கும்
என் குழந்தையைப் பற்றியே பேச்சு;
என் குழந்தையைப் பற்றியே பேச்சு;
சந்தோசத்தில்!
கடைசிச் சுற்றாக வந்தது
கடைசிச் சுற்றாக வந்தது
என் மனைவியிடம்
அவள் மட்டும் கேட்டாள்;
அவள் மட்டும் கேட்டாள்;
எப்போ வருவிங்க"!!
என் குரல்வளையில்
என் குரல்வளையில்
யாரோ நெரிப்பது போல!
என் குரலை என்னாலேக்
என் குரலை என்னாலேக்
கேட்க முடியவில்லை!
கனைத்து விட்டுச் சொன்னேன்;
கனைத்து விட்டுச் சொன்னேன்;
உங்களுக்காகத்தானே !
போய்விடலாமா
என தோன்றியது உள்ளத்தில்!
கடைசியாக ஒரு வருடம்;
என தோன்றியது உள்ளத்தில்!
கடைசியாக ஒரு வருடம்;
என ஆறுதல் சொன்னது என் மனம்!!!
கடைசியாக முடிவு
கடைசியாக முடிவு
எடுத்தே விட்டேன் நான்;
நாட்டிற்கு செல்ல!
இனியும் தாமதிக்க முடியாது;
நாட்டிற்கு செல்ல!
இனியும் தாமதிக்க முடியாது;
காரணம்;
கம்பெனியில் முடிந்து விட்டது
கம்பெனியில் முடிந்து விட்டது
என் வயது வரம்பு!
ஊருக்கு சென்றேன் நான் ,
மூட்டை முடிச்சுடன் - கூடவே
மூட்டு வழியும் முதுகு வலியும்!!!
என் இளமையெல்லாம்
ஊருக்கு சென்றேன் நான் ,
மூட்டை முடிச்சுடன் - கூடவே
மூட்டு வழியும் முதுகு வலியும்!!!
என் இளமையெல்லாம்
பாலைவனத்தில் விட்டு விட்டு;
வீடு திரும்பினேன்;
விழிப் பிதிங்கினேன்
வீடு திரும்பினேன்;
விழிப் பிதிங்கினேன்
களவுக் கொடுத்தக் கணவனாய்!!!
புகைப்படத்திலேப்
புகைப்படத்திலேப்
பார்த்துப் பார்த்துப் பழகிய
என் பிள்ளைகள்;
இப்போதும் பார்கிறார்கள்;
அப்படியே !
தூரத்தில் வைத்து.......
கண்களில் பிரகாசத்தோடு;
கைகளை நீட்டி அழைத்தேன் அவர்களை;உள்ளே இருந்து என் மனைவியின் குரல்;
போகமாட்டார்கள் புது ஆளிடம் ?????
அப்படியே !
தூரத்தில் வைத்து.......
கண்களில் பிரகாசத்தோடு;
கைகளை நீட்டி அழைத்தேன் அவர்களை;உள்ளே இருந்து என் மனைவியின் குரல்;
போகமாட்டார்கள் புது ஆளிடம் ?????
No comments:
Post a Comment