சின்னச் சிரிப்போடு;
மெல்லிய அச்சத்தோடு;
உதடுகள் உதித்தது;
யூத குழந்தைக்கு;
அணுதினமும் உரைப்பார்
என் அப்பா;
பாலஸ்தீனியர்கள்
பயங்கரவாதிகள் என!
ஏக்கத்தோடு;
முக வாட்டத்தோடு;
உடைந்த குரலோடு;
வெடித்த உதடுகளுடன்
பாலஸ்தீனியக் குழந்தை;
உரைத்தது;
ஒருபோதும் சொன்னதில்லை
என் அப்பா;
ஏனெனில் அவ்வாறுச் சொல்ல
என் அப்பாவை உயிரோடு
விட்டு வைக்கவில்லை;
உங்கள் நாட்டின் அப்பாக்கள்!
arumaiyana kavithai
ReplyDeletemuthal padam valikka seigirathu....
ReplyDeletemuthal padam valikka seigirathu....
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள் அப்துல் மற்றும் மீரான் அவர்களுக்கும்.
ReplyDeleteநெகிழ வைத்தது கவிதை !
ReplyDeleteமனமார்ந்த நன்றி தனபாலன் அவர்களே.
ReplyDeleteஇரு மாறுபட்ட சூழலில் வளரும் குழந்தைகளின் மண ஓட்டத்தையும் வலியையும் அருமையாக நடையில் பதிவு செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteசகோதரர் ஹைதர் அவர்களே. படத்தின் உள்நோக்கத்தையும் வரிகளின் நடையையும் புரிந்துக்கொண்டு கருத்து தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeletesarithaan!
ReplyDeleteSALAAM
ReplyDeleteகொஞ்சமா சொன்னாலும் ... உங்கள் கவிதை ஆழ்ந்த அருத்தம் தருகிறது ....