அன்று அறைந்தது


செவியோடு நின்றுப்போன
தங்கமான என் தகப்பனின்
அறிவுறைகள் அறைந்தார்போல்;
படிக்காவிடின் மாடுதான் மேய்ப்பாய்..

அன்று அறைந்தது;
இன்று வலிக்கிறது…

படித்துவிட்டு மாடும் மேய்த்திருக்கலாம்;

என் நாட்டிலேயாவது!!

செவியோடு நின்றுப்போன
தங்கமான என் தகப்பனின்
அறிவுறைகள் அறைந்தார்போல்;
படிக்காவிடின் மாடுதான் மேய்ப்பாய்..

அன்று அறைந்தது;
இன்று வலிக்கிறது…

படித்துவிட்டு மாடும் மேய்த்திருக்கலாம்;

என் நாட்டிலேயாவது!!

5 comments:

 1. arumayaana vethanaiyaana kavithai!

  ReplyDelete
 2. நன்றி தோழர் சீனி அவர்களே...

  ReplyDelete
 3. அத்தா சொன்னது மகன் மனதில் பதிந்தது
  அத்தாவின் வாக்கு மகன் மனதில் கவிதையாக வந்தது
  அத்தாவின் மனதில் பாசம் இருந்தது
  அத்தாவின் பாசம் மகன் மனதில் மறையாமல் நின்றது

  ReplyDelete