எங்கே நிழல்


நிழல் தேடி
அலையும் போதுதான்;
மனிதனின் மண்டையில் உறைக்கும்
ச்சே..

இங்கு ஒரு மரம்கூட இல்லையே என்று..நிழல் தேடி
அலையும் போதுதான்;
மனிதனின் மண்டையில் உறைக்கும்
ச்சே..

இங்கு ஒரு மரம்கூட இல்லையே என்று..


2 comments:

  1. மரங்களே தேடி அலையும் ஒரு காலம் வரும்...

    எச்சரிக்கை மனிதர்களே...!

    ReplyDelete