சத்தியமார்க்கம்


இறைத்தந்த அருள்மறையுண்டு;
அதில் அருமருந்து உண்டு;
இறை நபி வழிமுறைக்கொண்டு;
வாழ்விற்கு அழகான நெறிமுறையுண்டு!

வன்மைக்கொண்ட உள்ளமும்
மென்மைக் கொண்டுச் சூழும்;
வெண்மைக் கொடிப்பூக்கும்;
இஸ்லாம் என்றால் மணக்கும்!

கறை மிகுந்தச் சிந்தைக்கு;
திரையிட்டுத் தடையிட்ட மார்க்கம்
தீவிரவாதத்தைத் திறந்திடுமா;
தீவிரமாய் நீ சிந்திக்க வேண்டாமா!

கருணைப் பொழிவதை நன்மை
கணக்கில் சேர்க்கும் சத்தியமார்க்கம்
முரணாகுமா - இல்லை
மனிதக்குலத்திற்கு அரணாகுமா;
இவை உனக்கு புரிந்திட வேண்டாமா!

இறைத்தந்த அருள்மறையுண்டு;
அதில் அருமருந்து உண்டு;
இறை நபி வழிமுறைக்கொண்டு;
வாழ்விற்கு அழகான நெறிமுறையுண்டு!

வன்மைக்கொண்ட உள்ளமும்
மென்மைக் கொண்டுச் சூழும்;
வெண்மைக் கொடிப்பூக்கும்;
இஸ்லாம் என்றால் மணக்கும்!

கறை மிகுந்தச் சிந்தைக்கு;
திரையிட்டுத் தடையிட்ட மார்க்கம்
தீவிரவாதத்தைத் திறந்திடுமா;
தீவிரமாய் நீ சிந்திக்க வேண்டாமா!

கருணைப் பொழிவதை நன்மை
கணக்கில் சேர்க்கும் சத்தியமார்க்கம்
முரணாகுமா - இல்லை
மனிதக்குலத்திற்கு அரணாகுமா;
இவை உனக்கு புரிந்திட வேண்டாமா!

7 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  //கருணைப் பொழிவதை நன்மை
  கணக்கில் சேர்க்கும் சத்தியமார்க்கம்
  முரணாகுமா//

  அல்ஹம்துலில்லாஹ் சிறப்பு

  ReplyDelete
 2. மிக்க நன்றி சகோதரர் ஹைதர் அலி மற்றும் ரஹீம் கஸாலி அவர்களே.

  ReplyDelete
 3. ரெம்ப அருமையான கவிதை சகோ

  ReplyDelete
 4. மிக்க நன்றிகள் நண்பர் தனபாலன் அவர்களுக்கும் சகோதரர் செய்தாலி அவர்களுக்கும்.

  ReplyDelete
 5. ALHAMDHULILLAH.

  VERY GOOD POEM.

  THANK YOU YASER ARAFAT

  ReplyDelete