உண்ணும் ஊண்


பொத்தி பொத்தி
பாதுகாத்த நிலத்தை;
கட்டாய மலடியாக்கி
சில லட்சங்களுக்கு பேரம் பேசி..
இன்று
பிளாக்குகளாகவும் பிளாட்டுகளாகவும்;
குளுகுளு அறையில் இருந்தாலும்

உண்ணும் ஊண் நிலத்தில்தானே!!  

பொத்தி பொத்தி
பாதுகாத்த நிலத்தை;
கட்டாய மலடியாக்கி
சில லட்சங்களுக்கு பேரம் பேசி..
இன்று
பிளாக்குகளாகவும் பிளாட்டுகளாகவும்;
குளுகுளு அறையில் இருந்தாலும்

உண்ணும் ஊண் நிலத்தில்தானே!!  

3 comments:

  1. அருமையான கவிதை .

    போட்ட பணம் போக
    வாடிய மனம் வர
    விவசாயம் செய்து வாடுவதை தவிர்க்க
    விவசாயம் செய்த நிலத்தை விற்று வேறு தொழில் செய்யும் நிலை

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் mohamedali abdulkader அவர்களே, விவசாயம் செய்வது எனக்கு தெரியவில்லை என்பதே அவமானமாக கருதுகிறேன். எனக்கு பின்னால் வரும் தலைமுறை கணிணியும் மிடுக்கான உடையணிந்து உணவிற்கு திட்டம் போடுவார்களோ என்ற அச்சம் சூழ்கிறது எனக்கு..

      Delete