பெருமையான நாள் பெருநாள்


நான் அனுப்பிய பணத்தில்
நீ எடுத்து அனுப்பும் பெருநாள் ஆடை;
உடலோடுச் சேர்ந்து உள்ளமும் பளிரென்று;
வெளிநாட்டு பணத்தின்
வியர்வை நாற்றத்தை
மாற்றி மணம் வீசுது..

அடுத்த முறையாவது உன்னுடன்
இருக்க மனம் ஏங்குது!!

நான் அனுப்பிய பணத்தில்
நீ எடுத்து அனுப்பும் பெருநாள் ஆடை;
உடலோடுச் சேர்ந்து உள்ளமும் பளிரென்று;
வெளிநாட்டு பணத்தின்
வியர்வை நாற்றத்தை
மாற்றி மணம் வீசுது..

அடுத்த முறையாவது உன்னுடன்
இருக்க மனம் ஏங்குது!!

1 comment:

  1. பிள்ளைகளை, மனைவியை மற்றும் குடும்பத்தாரை பிரிந்து பணத்திற்காக வாழ வேண்டிய கொடுமை . குடும்பத்தாரை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் மக்களை பார்பவர்களுக்கு மகிழ்வாக இருப்பொழுதுபோல் இருக்கும் ஆனால் அவர்களின் மன வலி அவர்கள்தான் அறிவார்கள்.
    .எல்லோருக்கும் எல்லாம் எப்பொழுதும் கிடைத்துவிடுமா !
    எங்கிருந்தாலும் குடும்பத்தினை மறக்கமுடியுமா? நினைவைத்தான் பிரிக்கமுடியுமா? குடும்பத்தினை மறந்து வாழ்வில் மகழ்ச்சி காண முடியுமா‌! குடும்பத்தினை பாதுகாக்க திரைகடல் ஓடியும் திரவியம் தேட வேண்டிய நிலமை என்ன செய்வது ! ஒன்றை இழந்தால்தான் மற்றதனை பெறமுடியும்.

    ReplyDelete