மேனியில் இருக்கிறாய் உறுப்பாக.

 
ஒத்துக்கொண்ட
ஒரிறைக்கொள்கைதான் - சற்று
தடம் மாறிய 
தடுமாறிய!!
 
 
அறியாத
அரபியால்
ஏமாளி;
நமக்கு நாமே
கோமாளி;
காரணம் .......?
 
 
 
பாடுகிறாய்
பள்ளியில்
வேண்டாத புகழ்சி;
புரியவில்லையோ
இதுதானப்பா  
இகழ்சி!!
 
 
அண்ட சராசரங்களை
ஆள்பவன்
அவனடா;
அவனுக்கே கைக் கொடுத்தவன்
எவனடா!!
 
இல்லாத கொள்கையால்
போய்விட்டாய்
வழிமாறி;
அன்போடு
அழைத்தால் பொழிகிறாய்
வசைமாரி!!
 
 
கட்டுக்கதைகள் எல்லாம்
காற்றில் போகட்டும்;
இனி
திருந்திவிடு;
திரும்ப முடியாத
இடத்திற்க்கு செல்லும் முன்பு!!!
 
 
என் மேனியில்
இருக்கிறாய்
உறுப்பாக -
என்னை
எப்போதும் பார்க்காதே
வெறுப்பாக!!!
 
 
நான் விடுக்கும்
அன்பான அழைப்பு
அல்லாஹ் மட்டும்;
மீறினால்
மிஞ்சுவது
நரகம் மட்டும்!!!
 
 
இருக்கின்ற முறைப்படி
பேணுவோம் சுன்னத்;
இன்ஷாஅல்லாஹ்
அதன்படி போவோம்
ஜன்னத்!!!
 
ஒத்துக்கொண்ட
ஒரிறைக்கொள்கைதான் - சற்று
தடம் மாறிய 
தடுமாறிய!!
 
 
அறியாத
அரபியால்
ஏமாளி;
நமக்கு நாமே
கோமாளி;
காரணம் .......?
 
 
 
பாடுகிறாய்
பள்ளியில்
வேண்டாத புகழ்சி;
புரியவில்லையோ
இதுதானப்பா  
இகழ்சி!!
 
 
அண்ட சராசரங்களை
ஆள்பவன்
அவனடா;
அவனுக்கே கைக் கொடுத்தவன்
எவனடா!!
 
இல்லாத கொள்கையால்
போய்விட்டாய்
வழிமாறி;
அன்போடு
அழைத்தால் பொழிகிறாய்
வசைமாரி!!
 
 
கட்டுக்கதைகள் எல்லாம்
காற்றில் போகட்டும்;
இனி
திருந்திவிடு;
திரும்ப முடியாத
இடத்திற்க்கு செல்லும் முன்பு!!!
 
 
என் மேனியில்
இருக்கிறாய்
உறுப்பாக -
என்னை
எப்போதும் பார்க்காதே
வெறுப்பாக!!!
 
 
நான் விடுக்கும்
அன்பான அழைப்பு
அல்லாஹ் மட்டும்;
மீறினால்
மிஞ்சுவது
நரகம் மட்டும்!!!
 
 
இருக்கின்ற முறைப்படி
பேணுவோம் சுன்னத்;
இன்ஷாஅல்லாஹ்
அதன்படி போவோம்
ஜன்னத்!!!

No comments:

Post a Comment